மின்சார கட்டணத்தை செலுத்தாத பாவணையாளர்களுக்கு அதற்கான மேலதிக கட்டணத்தை அறவிடுதல் அல்லது அவர்களுக்கான மின்விநியோகத்தை துண்டிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளபட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பான உத்தரவு விரைவில் வெளியிடப்படும் என பொதுமக்கள்...
(File Photo)
கொழும்பின் சில பகுதிகளில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதற்கமைய, கொழும்பு -07 பிலிப் குணவர்தன மாவத்தையில் ( நெலும் பொகுண முன்பாக) பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
கர்நாடகாவில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டதை கண்டித்து குவைத்திலுள்ள இந்திய தூதரகம் முன் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்தப் போராட்டத்தில் அரபிகள், உட்பட ஆண், பெண் எனப்பலரும் பங்கேற்றதுடன் குவைத் பாராளுமன்றமும்...
யாழ்.பல்கலைக்கழகத்தின் நுழைவாயிலை மூடி மாணவர்கள் குழுவொன்று போராட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளனர்.
இதனால் பல்கலைக்கழக உத்தியோகஸ்தர்கள், மாணவர்கள் என எவரும் பல்கலைக்கழகத்தினுள் செல்ல முடியாத நிலையில் வீதியில் காத்திருக்கின்றனர்.
பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கடந்த...
மறைந்த விஜய குமாரதுங்கவின் 34 ஆவது நினைவு நாள் நேற்றைய தினமாகும்.இதனையொட்டி இந்த கட்டுரை பிரசுரமாகின்றது.
இலங்கையின் பிரபல சிங்கள திரைப்பட நடிகரும் அரசியல்வாதியுமான விஜய குமாரதுங்கவின் 34 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு...