உள்ளூர்

இலங்கை ஊடகவியலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவேண்டும்: ஐ.நா பிரதிநிதி ஹனா சிங்கர்

ஜனநாயக சமூகத்தை உறுதிப்படுத்த ஊடகவியலாளர்களைப் பாதுகாக்க வேண்டும் என ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி ஹனா சிங்கர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். ஜனநாயக சமூகத்தை உறுதி செய்வதில் ஊடகவியலாளர்கள் அடிப்படைப் பங்காற்றுவதாகவும் கருத்துச்...

இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!

இலங்கை வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை நாளாந்தம் அதிகரிப்பதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இதற்கமைய ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில், கடந்த 12ஆம் திகதியே அதிகளவான சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்குள் பிரவேசித்துள்ளதாக...

வவுனியா- அனுராதபுரத்துக்கிடையிலான புகையிரத சேவைகள் ஐந்து மாதங்களுக்கு இடைநிறுத்தம்!

வவுனியா அனுராதபுரத்துக்கிடையிலான புகையிரத சேவைகள் எதிர்வரும் 5 ஆம் திகதி முதல் ஐந்து மாதங்களுக்கு இடைநிறுத்தப்படவுள்ளதாக புகையிரத பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார். புகையிரத தண்டவாளங்களில் திருத்தம் மேற்கொள்ளவுள்ளதால் இவ்வாறு ஐந்து மாதங்களுக்கு புகையிரத சேவைகள்...

பயங்கரவாத தடைச்சட்டத்தை முற்றாக ஒழிக்குமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கோரிக்கை

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தனது 2022 ஆம் ஆண்டுக்கான அறிக்கைத் திட்டத்தில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முற்றாக ஒழிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளது. இம்மாத முற்பகுதியில் இராஜதந்திரிகளுக்கான மாநாட்டின் போது, பயங்கரவாதத்திற்கான புதிய வரையறையுடன்...

சுகாதார தொழிற்சங்க போராட்டத்தை தற்காலிகமாக கைவிட தீர்மானம்!

18 சுகாதார தொழிற்சங்கங்களினால் முன்னெடுக்கப்படும் வேலை நிறுத்த போராட்டத்தை தற்காலிகமாக கைவிட தீர்மானிக்கப்பட்டுள்ளது.இதன்படி, நாளை காலை 8 மணி தொடக்கம் 14 நாட்களுக்கு தமது வேலை நிறுத்த போராட்டத்தை தற்காலிகமாக கைவிட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக...

Popular