உள்ளூர்

‘எந்தவொரு பிரதேசத்திலும் மின்சார விநியோகம் தடைபடாது’: மின்சார சபை

நாட்டின் எந்தவொரு பிரதேசத்திலும் இன்று மின்சார விநியோகம் தடைபடாது என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கு தேவையான எரிபொருளை மின்சார சபைக்கு வழங்குவதற்கு இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம்இணங்கியுள்ளதாக இலங்கை மின்சார...

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷார்ட் பதியுதீனுக்கு வெளிநாடு செல்ல அனுமதி!

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷார்ட் பதியுதீனுக்கு வெளிநாடு செல்வதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.கொழும்பு மேலதிக நீதவான் இந்த அனுமதியை 3 மாத காலத்திற்கு வழங்கியுள்ளார். விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் அண்மையில் பிணையில்...

தமிழக மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்: பிரதமர் மோடிக்கு ஸ்டாலின் கடிதம்

இலங்கை அரசை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். மீனவர்களின் இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தால் சுமார் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்டோர் வேலை இழந்துள்ளதுடன் நாளொன்றுக்கு சுமார்...

நாட்டில் 20 வயதுக்கு மேற்பட்டோரில் 11 இலட்சம் பேர் கொவிட் தடுப்பூசியை போட்டுக்கொள்ளவில்லை!

இலங்கையில் 20 வயதிற்கு மேற்பட்டவர்களில் 11 இலட்சத்து 70 ஆயிரம் பேர் கொவிட் தடுப்பூசியை பெற்றுக்கொள்ளவில்லை என உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சின் செயலாளர் எம்.எச்.எம். சித்ரானந்த தெரிவித்துள்ளார். இதன்படி 20 தொடக்கம் 29 வயதுக்கிடையில்...

மூன்றாவது நாளாகவும் தொடரும் சுகாதார ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டம்!

சுகாதார ஊழியர்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் தாம் ஆரம்பித்துள்ள பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை மூன்றாவது நாளாகவும் இன்றையதினம் தொடர தீர்மானித்துள்ளன. தாதியர் மற்றும் துணை மருத்துவ சேவைகள், பொது சுகாதார பரிசோதகர்கள் (PHI), மற்றும் மருத்துவ ஆய்வக...

Popular