உள்ளூர்

மேலும் 440 பேர் பூரண குணம்!

நாட்டில் கொவிட் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த மேலும் 440 பேர் பூரணமாக குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய, கொவிட் தொற்றிலிருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 580,220 ஆக அதிகரித்துள்ளது.இதேவேளை, நாட்டில்...

எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் சுதந்திர தின செய்தி!

பிரித்தானிய மகுடத்திடமிருந்து விடுதலை பெற்று சுதந்திர நாடாக ஸ்தாபிக்கப்பட்ட 74 ஆவது சுதந்திர தினத்தை நாம் பெருமையுடன் நினைவுகூருவோம் என எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா தெரிவித்துள்ளார். தாய் நாட்டின் சுதந்திரத்தைப் பெறுவதற்காகத்...

இலங்கையின் 74 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு விமானப் படையினருக்கு பதவி உயர்வு!

இலங்கையின் 74 ஆவது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு விமானப் படையை சேர்ந்த 175 அதிகாரிகள் மற்றும் 2,338 சிப்பாய்களுக்கும் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இந் நிலை உயர்வுகள் தேசிய சுதந்திர தினமான இன்று...

“எதிர்காலத்தைப் பற்றிய நேர்மறையான கண்ணோட்டம் மட்டுமே நம்மை முன்னோக்கி நகர்த்த முடியும்”- சுதந்திர தின நிகழ்வில் ஜனாதிபதி கோட்டாபய!

சவால்களை எதிர்கொண்டு தலைமைத்துவத்தை வழங்குவது தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று (04) இலங்கையின் சுதந்திர தினத்தில்  தெரிவித்துள்ளார். 74வது தேசிய சுதந்திர தின விழாவை இன்று இலங்கை தேசம் கொண்டாடுகின்றது.74வது தேசிய சுதந்திர...

சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் பொறுப்பேற்கும் பணி நிறைவு!

2021 ஆம் ஆண்டு சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் பொறுப்பேற்கும் பணி நேற்றுடன் (03) நிறைவடைகின்றதாக பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது. இதற்கமைய சாதாரண தர பரீட்சைக்காக விண்ணப்பிப்பதற்கு பரீட்சை திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் மூலம்...

Popular