உள்ளூர்

நுவரெலியாவில் இன்று கடும் பனிப்பொழிவு!

நுவரெலியா மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இன்று (25) காலை கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.நுவரெலியாவில் கிட்டத்தட்ட ஒவ்வொரு வருடமும் கிறிஸ்மஸ் காலத்தில் பூக்கள் பூத்துக் காணப்படுவதோடு, பனிப்பொழிவும் அதிகமாகவே காணப்படும். மேலும்,...

ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவின் கிறிஸ்துமஸ் தின வாழ்த்துச் செய்தி!

இயேசு கிறிஸ்துவின் பிறப்புடன் தொடர்புடைய நத்தார் பண்டிகையானது, உலகெங்கிலும் உள்ள கிறிஸ்தவர்களால் மாத்திரமன்றி முழு மானிட சமூகத்துக்கிடையில் பிரிக்க முடியாத தொடர்புகளைப் பலப்படுத்துகின்ற மகிழ்ச்சிகரமான ஒரு சிறந்த நாளாகும் என ஜனாதிபதி கோட்டாபய...

பல்கலைக்கழக ஊழியர்களுக்கான ஓய்வூதியம் தொடர்பான அறிக்கை!

அரச உத்தியோகத்தர்களின் ஓய்வூதியம் தொடர்பாக தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ள புதிய ஓய்வூதிய நடைமுறைக்கு அமைவாக பல்கலைக்கழக ஊழியர்களுக்கான ஓய்வூதியம் குறித்து பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதற்கமைவாக பல்கலைக்கழக ஊழியர்களின் ஓய்வூதியம் தொடர்பில்...

நாட்டில் இறக்குமதிக்கு தடையாக உள்ள டொலர் தட்டுப்பாடு!

துறைமுகத்தில் தேங்கிக்கிடக்கும் 30% அத்தியாவசிய உணவுக் கொள்கலன்களை விடுவித்துள்ளதாக அத்தியாவசியப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. வங்கிகள் பல கட்டங்களாக டொலர்களை வழங்குவதால் துறைமுகத்தில் தேங்கியுள்ள கொள்கலன்களை விடுவிப்பது தாமதமாகியுள்ளதாக தொழிற்சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.துறைமுகத்தில் தேங்கியுள்ள...

ACJU பிரதிநிதிகள் மற்றும் பேராயர் கார்டினல் மெல்கம் ரஞ்சித் இடையே சந்திப்பு!

நேற்று (24) அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பிரதிநிதிகள் பேராயர் கார்டினல் மெல்கம் ரஞ்சித் அவர்களையும் கொழும்பு ஆங்கிலிகன் பிஷப் துஷ்யந்த ரொட்ரிகோ கிருஸ்தவ பாதிரியார் அவர்களையும் குருநாகல் ஆங்கிலிகன் பிஷப் கீர்த்திஸிரி...

Popular