உள்ளூர்

பிரியந்த குமாரவின் பதவி வெற்றிடத்துக்கு மற்றுமொரு இலங்கையர்!

பாகிஸ்தானின் சியால்கோட்டில் நடைபெற்ற கொடூரத் தாக்குதலில் கொல்லப்பட்ட பிரியந்த குமாரவுக்குப் பதிலாக வேறொரு இலங்கையரை நியமிக்க அந் நிறுவனத்தின் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இலங்கை உயர்ஸ்தானிகர் வைஸ் அட்மிரல் மொஹான் விஜேவிக்கிரம மற்றும் பாகிஸ்தான்...

இலங்கையில் உணவு தட்டுப்பாடு ஏற்படாது- மஹிந்தானந்த அளுத்கமகே!

நாட்டினுள் உணவு தட்டுப்பாடு ஏற்படாது என விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். நேற்று (23) அமைச்சின் உயர் மட்ட அதிகாரிகளுடன் இடம்பெற்ற செயலமர்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு...

அரசுக்கு எதிராக போராட்டத்தில் இன்று களமிறங்கவுள்ள மக்கள் விடுதலை முன்னணி!

மக்கள் விடுதலை முன்னணி இன்று (24) நாட்டின் பிரதான நகரங்களில் போராட்டங்களை நடத்தவுள்ளது.நாட்டில் எரிபொருட்களின் விலை அதிகரிப்பு, அத்தியாவசிய பொருட்களின் உயர்வு மற்றும் உரப் பிரச்சினை என்பவற்றுக்கு தீர்வை பெற்றுக் கொடுக்காமைக்கு எதிர்ப்பு...

இன்றைய வானிலை அறிக்கை!

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில்  சீரான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. அதனடிப்படையில், நுவரெலியா மாவட்டத்தில் சில இடங்களில் அதிகாலை வேளையில் துகள் உறைபனி உருவாகக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.மேல், சப்ரகமுவ, மத்திய,...

மேலும் 21 கொவிட் மரணங்கள் பதிவு!

நாட்டில் நேற்றைய தினம் ( 22) கொவிட் தொற்றால் 21 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது. இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 14,832 ஆக...

Popular