உள்ளூர்

ஹிஷாலினி மரணம் தொடர்பில் ரிஷாத் உள்ளிட்டோருக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு!

எரிகாயங்களுக்கு உள்ளாகி உயிரிழந்த சிறுமியின் சம்பவம் தொடர்பில் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள ரிஷாட் பதியுதீன் உள்ளிட்ட மூவரை எதிர்வரும் 17 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், நாடாளுமன்ற உறுப்பினர்...

நாட்டின் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை மீறிய மேலும் 273 பேர் கைது

தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை மீறிய 273 பேர் கடந்த 24 மணித்தியாலங்களில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். முகக்கவசம் அணியாமை மற்றும் சமூக இடைவௌியை பேணாமை ஆகிய குற்றச்சாட்டுகளுக்கு அமைய இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக...

இலங்கையில் உணவு பற்றாக்குறை ஏற்படுவதற்கான சாத்தியக் கூறுகள் எதுவும் இல்லை | அஜித் நிவாட் கப்ரால்

2.8 பில்லியன் அமெரிக்க டொலராக வீழ்ச்சியடைந்திருந்த வெளிநாட்டு கையிருப்பானது தற்போது 3.8 பில்லியன் அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளதாக நிதி, மூலதன சந்தை மற்றும் அரச தொழில் முயற்சி மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் அஜித்...

கொரோனாவினால் மரணிப்பவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கான பணிகள் இன்று முதல் கிண்ணியாவில்

கொரோனாவில் மரணிப்பவர்களின் சடலங்களை அடக்கம் செய்வதற்கு கிண்ணியா வட்டமடு கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள 'கொவிட் 19 விஷேட மையவாடி'யில் இன்று முதல் நல்லடக்கம் செய்யும் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளது. இக் காணியில் சுமார் 4,000 சடலங்களை அடக்கம்...

நேற்றைய தினம் தடுப்பூசி செலுத்தியவர்கள் தொடர்பான விபரம்!

நேற்றைய தினத்தில் (05) மாத்திரம் 3,136 பேருக்கு சீனாவின் சைனோபார்ம் (sinopharm) தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை குறிப்பிட்டுள்ளது. மேலும், சைனோபார்ம் தடுப்பூசியின்...

Popular