உள்ளூர்

20 தை ஆதரித்தவர்கள் ஒரே நாடு ஒரே சட்டம் சட்டமூலமாகும் போதும் அதற்கும் கை உயர்த்துவார்கள் – நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப்!

ஒரே நாடு ஒரே சட்டம் இந் நாட்டில் சட்ட மூலமாகும் போது 20 க்கு கை உயர்த்தியோர் அதற்கும் கை உயர்த்துவர் என்பதில் சந்தேகமில்லை என திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான்...

மாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்து குறித்து வெளியான அறிவிப்பு!

மாகாணங்களுக்கிடையிலான பயணத்தடை எதிர்வரும் திங்கட்கிழமை ( 01) தளர்த்தப்பட்டதன் பின்னர் உரிய நேரத்திற்கு அமைய சகல பஸ்களும் சேவையில் ஈடுபடுமென இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். கொவிட் பரவல் காரணமாக நாடு முழுவதும்...

மேலும் 22 கொவிட் மரணங்கள் பதிவு!

நாட்டில் கொவிட் தொற்றுக்குள்ளாகி மேலும் 22 கொவிட் மரணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது ‌.இதனை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது. இவர்கள் அனைவரும் நேற்றைய தினம் (27) உயிரிழந்தவர்கள் என அவ் அறிக்கை...

குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு புதிய பணிப்பாளர் நியமனம்!

குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் புதிய பணிப்பாளராக மாத்தறை முன்னாள் பிரதி காவல்துறை மா அதிபர் டபிள்யு  திலகரட்ண நியமிக்கப்பட்டுள்ளார். இதேவேளை குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பிரதிக் காவல்துறை மா அதிபர் பிரசாத் ரணசிங்க உள்ளிட்ட...

புகையிரத பயணச்சீட்டுக்களை வழங்குவது குறித்து நாளை தீர்மானம்!

புகையிரத பயணிகளுக்கான பயணச்சீட்டு வழங்குவதற்கான கோரிக்கையை நாளை (29) இடம்பெறவுள்ள கொவிட் கட்டுப்பாட்டு குழுவுக்கு அனுப்பி வைக்கவுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.இதற்கான அனுமதியை எதிர்பார்ப்பதாக புகையிரத பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்துள்ளார். மாகாணங்களுக்கிடையிலான...

Popular