உள்ளூர்

கொரோனா தொற்றில் இருந்து மேலும் 1,754 பேர் பூரண குணம்

கொரோனா தொற்றில் இருந்து மேலும் 1,754 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 284,524 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, நாட்டில்...

கிழக்கு மாகாண இணையத்தளத்தில் தமிழ் மொழிக்கும் உரிய இடம் வழங்க வேண்டும்-நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் ஆளுநரிடம் கோரிக்கை!

கிழக்கு மாகாணத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் தமிழ்மொழிக்கும் உரிய இடம் வழங்குமாறு திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் கிழக்கு மாகாண ஆளுநர் அநுராதா யகம்பத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். ஆளுநருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் அவர்...

நாடு முடக்கப்படுமா? அரசாங்கம் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

தேவைப்பட்டால் மாத்திரமே நாட்டை முழுமையாக முடக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.   “நாட்டின் தேவைகளின் அடிப்படையிலேயே எந்தவொரு முடிவும் எட்டப்படும்” என இராஜாங்க அமைச்சர் வைத்தியர் சுதர்ஷினி பெர்ணான்டோபுள்ளே, பாராளுமன்றத்தில் சற்றுமுன்னர் அறிவித்தார்.   நாடளாவிய...

2021 திருமதி உலக அழகிப் போட்டி இலங்கையிலிருந்து அமெரிக்காவுக்கு மாற்றப்பட்டது!

இலங்கையில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்த 2021 திருமதி உலக அழகிப் போட்டி அமெரிக்காவுக்கு மாற்றப்பட்டுள்ளதாக ஏற்பாட்டுக் குழு அறிவித்துள்ளது.   2021 திருமதி அழகிப் போட்டியை இலங்கையில் நடத்துவதென 2020 நவம்பரில் தீர்மானிக்கப்பட்டிருந்தது.எனினும், தற்போது, குறித்த போட்டியை...

ஓட்டமாவடியில் கொவிட் சடலங்களை அடக்கம் செய்ய இட பற்றாக்குறை!-பிரதேச சபை தவிசாளர் ஏ.எம் நௌபர்!

ஓட்டமாவடி சூடுபத்தின சேனையில் கொவிட் தொற்றினால் உயிரிழந்தவர்களின் ஜனாஸாக்கள் மற்றும் உடல்கள் இனி அடக்கம் செய்ய இடப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதுடன், இன்னும் 700 உடல்கள் மட்டுமே அடக்கம் செய்யக்கூடிய இடம் உள்ளது என ஓட்டமாவடி...

Popular