உள்ளூர்

T20 உலகக் கிண்ண சூப்பர் 12 சுற்று போட்டிகள் இன்று முதல்!

பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ( 17) ஐக்கிய அரபு இராச்சியத்தில் ஆரம்பமாகிய இருபதுக்கு இருபது உலகக் கிண்ண தொடரின் சூப்பர் 12 சுற்றுப் போட்டிகள் இன்று (23) ஆரம்பமாகவுள்ளது.அதற்கமைய சூப்பர்...

உரம் கொள்வனவு தொடர்பில் உண்மைக்கு புறம்பான அருண பத்திரிகையின் செய்தி தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க ஜனாதிபதி செயலாளர் பணிப்பு!

இந்தியாவிலிருந்து உர கொள்வனவு செயற்பாட்டில் 29 கோடி ரூபாவை , ஜனாதிபதி செயலாளர் பீ.பி ஜயசுந்தர அழுத்தங்களை பிரயோகித்து தனிப்பட்ட வங்கிக் கணக்கிற்கு வைப்பிலிட்டதாக குறிப்பிட்டு " அருண" ஞாயிறு வாரவெளியீட்டில் வெளியான...

நாட்டில் அதிகரித்துள்ள டெங்கு நோய்!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மீண்டும் டெங்கு நோய் பரவல் அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.இந்த வருடத்தில் இதுவரையில் 21,154 டெங்கு நோயாளர்கள் இணங்காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு அறிவித்துள்ளது.அத்தோடு...

கொவிட் தடுப்பில் முன்னேற்றம்;எதிர்வரும் 31 ஆம் திகதி மாகாணங்களுக்கிடையிலான பயணத்தடை நீக்கம்!

தற்போது அமுலில் உள்ள மாகாணங்களுக்கிடையிலான பயணக் கட்டுப்பாடு எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 31 ஆம் திகதி காலை 4 மணியுடன் நீக்கப்படவுள்ளது. கொவிட் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் பிரதானியும்...

இன்றைய தினம் தடுப்பூசி செலுத்தப்படும் இடங்கள்!

கொவிட் தடுப்பூசி வழங்கும் செயற்றிட்டத்தின் கீழ் இன்றும் (23) பல இடங்களில் தடுப்பூசிகள் வழங்கப்படுகின்றன. பின்வரும் இடங்களில் தடுப்பூசி செலுத்தப்படுகிறது என்பதை கீழே உள்ள லிங்கின் ஊடாக நீங்கள் தெரிந்து கொள்ளலாம். http://www.health.gov.lk/moh_final/english/news_read_more.php?id=977

Popular