உள்ளூர்

அனைத்து பாடசாலைகளினதும் ஆரம்பப்பிரிவுகள் 25ஆம் திகதி முதல் ஆரம்பம்

நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகளினதும் ஆரம்பப்பிரிவுகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. இதன்படி ஒக்டோபர் 25ஆம் திகதி ஆரம்பப்பிரிவுகள் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் இன்று (22) தெரிவித்தார். பாடசாலைகளை மீண்டும் திறப்பது தொடர்பாக வெளியிடப்பட்ட வழிகாட்டுதல்களை அந்தந்த...

ஓமானில் இருந்து கடன் பெறுவதற்கு அமைச்சரவை அனுமதி

நாட்டில் தற்போது நிலவி வரும் நெருக்கடி காரணமாக எரிபொருள் கொள்வனவுக்காக ஓமான் அரசாங்கத்திடமிருந்து 3.6 பில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாகப் பெறுவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

புனரமைக்கப்பட்ட எயிட்டி கிளப் (80 Club) பிரதமரினால் திறந்து வைப்பு-!

கொழும்பு 07-இல் அமைந்துள்ள புனரமைக்கப்பட்ட எயிட்டி கிளப் (80 Club) கேளிக்கை விடுதி  பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் நேற்று (21) இரவு திறந்து வைக்கப்பட்டது. எயிட்டி கிளப்பினை உத்தியோகப்பூர்வமாக திறந்து வைக்கும்...

கொரோனா தொற்றில் இருந்து மேலும் 276 பேர் பூரண குணம்

கொரோனா தொற்றில் இருந்து மேலும் 276 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 502,740 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல்,...

இன்று முதல் ஜும்ஆ தொழுகை நடத்துவதற்கான சுகாதார அமைச்சின் அனுமதி குறித்து வைத்தியர் அஹ்மத் ரிஷி!

எந்த ஒரு கூட்டு மத அனுஷ்டானங்களுக்கும் சுகாதார அமைச்சு அனுமதி வழங்காத போதும், முதன் முறையாக ஜும்ஆ வுக்காக பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவின் முஸ்லிம் மத விவகாரங்களுக்கான இணைப்பாளர் அஸ் ஸெய்யது ஹசன்...

Popular