உள்ளூர்

இன்று முதல் புகையிரத சேவைகள் ஆரம்பம்

கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில், சுகாதார வழிகாட்டுதல்களுக்கு அமைய புகையிரத சேவைகளை இன்று முதல் முன்னெடுப்பதற்கு தீர்மானித்துள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலும், இன்றைய தினத்தில் மாகாணங்களுக்கு இடையில் 30 புகையிரத சேவைகள் இடம்பெறும் என...

இன்று இதுவரையில் 2,490 பேருக்கு கொரோனா!

இன்றைய தினம் நாட்டில் மேலும் 835 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.   இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.   அதனடிப்படையில்...

கல்விசார் ஊழியர்களும் நாளை முதல் கடமைக்கு சமுகமளிக்க வேண்டுமா?

சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய நாளைய தினம் முதல் அனைத்து அரச பணியாளர்களும் வழமை போன்று அரச பணிகளில் ஈடுபடுவதற்காக அழைக்கப்பட்டுள்ளனர்.   ஜனாதிபதியின் செயலாளரால், அரச சேவைகள், மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர்...

மேலும் 67 கொவிட் மரணங்கள் பதிவு!

நேற்றைய தினம் (31) நாட்டில் மேலும் 67 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார்.   இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,508...

உலகின் வேகமான மனிதராக இத்தாலி வீரர் சாதனை!

ஒலிம்பிக் போட்டிகளில் ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப்போட்டியை 9.80 விநாடிகளில் நிறைவுசெய்து உலகின் வேகமான மனிதராக இத்தாலியின் லெமென்ட் மார்ஷல் ஜகொப் தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.  

Popular