உள்ளூர்

வெளிநாட்டில் இருந்து இலங்கை வருபவர்களுக்கான அறிவித்தல்!

இலங்கைக்கு வரும் விமானத்தில் அழைத்து வரக்கூடிய தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் செலுத்திக் கொண்ட பயணிகளின் எண்ணிக்கை தொடர்பில் பிறப்பிக்கப்பட்டிருந்த கட்டுப்பாட்டை நீக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.   அதனடிப்படையில் தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் செலுத்தி 14 நாட்களை கடந்த...

கொரோனா தொற்றில் இருந்து மேலும் 1,641 பேர் பூரணமாக குணம்!

கொரோனா தொற்றில் இருந்து மேலும் 1,641 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.   இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 273,496 ஆக அதிகரித்துள்ளது.   இதேவேளை, நாட்டில்...

அரிசி விலையில் மாற்றம் ஏற்படுமா? அமைச்சர் பதில்!

அரிசி விலைகளை இந்த வாரத்தில் இருந்து குறைக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.   கொழும்பில் நேற்று (28) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனை...

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 112 பேர் கைது!

கடந்த 24 மணிநேரத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் 112 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.   இதனைக் காவல்துறை பேச்சாளர் சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.   அதனடிப்படையில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில்...

இன்றும் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம்!

சப்ரகமுவ மாகாணத்திலும் நுவரெலியா மற்றும் கண்டி மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.   சில இடங்களில் 50 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.   மேல்...

Popular