அதிபர் ஆசிரியர்களின் சம்பள பிரச்சினைகள் தொடர்பில் எதிர்வரும் திங்கட்கிழமை நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தை தொடர்ந்து இறுதி தீர்மானம் எடுக்கப்படும் என பிரதமர் நேற்று 27ஆம் திகதி அலரி மாளிகையில் வைத்து தெரிவித்துள்ளார்.
அதிபர் ஆசிரியர்களின்...
நாடு முழுவதும் உள்ள 100 அரச மருத்துவமனைகளின் தாதிகள் இன்று (28) ஒரு மணி நேர வேலைநிறுத்தத்தை ஆரம்பிக்க உள்ளனர்.
அரச தாதிகள் சங்கத்தின் (Government Nursing Officers’ Association) தலைவர் சமன் ரத்னபிரியா...
நேற்றையதினம் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் 123 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் ஊடக பேச்சாளர் சிரேஷ்ட பிரதி போலீஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
மேலும், தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில்...
நாட்டில் மேலும் 1,185 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.
அதன்படி, இந்நாட்டு மொத்த...
இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையில் இன்று நடைபெறவிருந்த இரண்டாவது இருபதுக்கு 20 போட்டி நாளைவரை பிற்போடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையுடனான கிரிக்கெட் தொடரில் பங்கேற்றுள்ள இந்திய அணிவீரர் க்ருணல் பாண்ட்யாவுக்கு கொவிட் தொற்று உறுதியானதையடுத்து,...