உள்ளூர்

ரிஷாத் பதியுதீனின் மனைவி உட்பட நால்வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு!

ரிஷாட் பதியுதீனின் வீட்டில் வேலை செய்த 16 வயது சிறுமி தீ காயங்களுடன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ரிஷாட் பதியுதீனின் மனைவி உட்பட நால்வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.   அதனடிப்படையில் குறித்த...

தற்போதைய எமது சமூக நிலை பற்றிய ஆழமான ஓர் ஆதங்கம்!-தொகுப்பு:அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம்.ஃபளீல்(நளீமி)

  தொகுப்பு:அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம்.ஃபளீல்(நளீமி)   இலங்கையிலுள்ள மொத்த சனத்தொகையில் 90%ஆகவுள்ள முஸ்லிம் அல்லாத சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு முஸ்லிம்களுக்கு மத்தியில் நடக்கும் வெட்டுக்குத்துகளும் சிறுபிள்ளைத் தனமான சண்டைகளும் நன்கு தெரியும்.எம்மைப் பார்த்து அவர்கள் எள்ளி நகையாடுகிறார்கள். முஸ்லிம் சமூகம்...

மேலும் 1,405 பேர் பூரண குணம்!

கொரோனா தொற்றில் இருந்து மேலும் 1,405 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.   இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 269,007 ஆக அதிகரித்துள்ளது.   இதேவேளை, நாட்டில்...

தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்ட பகுதிகள்!

தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு இருந்த மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.   இன்று காலை 6 முதல் குறித்த கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தல் இருந்து விடுவிக்கப்பட்டு உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் அதிகளவான தொற்றாளர்கள் கொழும்பில் அடையாளம்!

நேற்றைய தினம் (25) இனங்காணப்பட்ட கொவிட் தொற்றாளர்களில் அதிகளவான தொற்றாளர்கள் கொழும்பு மாவட்டத்தில் பதிவாகி உள்ளதாக கொவிட் 19 பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.   இதற்கமைய ​கொழும்பு மாவட்டத்தில் நேற்றைய...

Popular