உள்ளூர்

ஆர்ப்பாட்டம் காரணமாக போக்குவரத்து பாதிப்பு!

அதிபர் - ஆசிரியர் சங்கங்கள் சில இன்று (22) கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம் ஒன்றை ஆரம்பித்திருந்தனர்.   ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜனாதிபதி செயலகம் வரையில் ஊர்வலமாக சென்றதால் கோட்டை பகுதியில் பல்வேறு வீதிகளில் போக்குவரத்துக்கு...

மேலும் ஒரு பிரதேசம் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பு!

நாட்டில் மேலுமொரு பகுதி இன்று அதிகாலை 6 மணிமுதல் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக கொவிட் பரவலை தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் தலைவர், இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்ர சில்வா தெரிவித்துள்ளார்.   அதற்கமைய,...

அதிபர் – ஆசிரியர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில்!

அதிபர் - ஆசிரியர் சங்கங்கள் சில இன்று (22) கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்னிலையில் ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட உள்ளனர்.   சம்பளப் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அவர்கள் இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட...

மேலும் 2 மில்லியன் சினோபார்ம் கொவிட் தடுப்பூசிகள் இலங்கைக்கு!

மேலும் இரண்டு மில்லியன் சினோபார்ம் கொவிட் தடுப்பூசிகள் இலங்கையை வந்தடைந்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.   ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான இரண்டு விமானங்கள் ஊடாக குறித்த தடுப்பூசிகள் கட்டுநாயக்க விமான...

இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம்!

வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் முல்லைத்தீவு மாவட்டத்திலும் பல இடங்களில் இன்றிலிருந்து அடுத்த சில நாட்களுக்கு மாலையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாதகமான நிலை காணப்படுகின்றது.   சப்ரகமுவ, மேல், மத்திய மற்றும்...

Popular