உள்ளூர்

பசறை நோக்கி சென்ற தனியார் பேருந்து விபத்தில் 13 பேர் காயம்

கொழும்பில் இருந்து பசறை நோக்கி சென்ற தனியார் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்து இன்று (11) காலை 6:30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் 13 பயணிகள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக...

நாட்டில் சில பகுதிகளில் அவ்வப்போது மழை…!

இன்றையதினம் (11) நாட்டின் வடக்கு, கிழக்கு, ஊவா, மத்திய, வடமத்திய மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. கிழக்கு, ஊவா, மத்திய மாகாணங்களிலும்...

அமெரிக்க காட்டுத்தீயால் வீடுகளை இழந்த சோகம்: வீதிக்கு வந்த ஹாலிவுட் நடிகர்கள், கோடீஸ்வரர்கள்!

அமெரிக்காவில் ஏற்பட்டு உள்ள காட்டுத்தீ தெற்கு கலிபோர்னியாவை கபளீகரம் செய்து வருகிறது. மூன்றாவது நாளாக அங்கே காட்டுத்தீ பரவிக்கொண்டு இருக்கிறது. அங்கே மொத்தமாக 5 விதமாக காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. பாலிசேட்ஸ், ஈடன், ஹர்ஸ்ட், லிடியா...

UPDATE: உதயங்க வீரதுங்கவுக்கு விளக்கமறியல்

ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவை எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கங்கொடவில நீதவான் நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை (10) உத்தரவிட்டுள்ளது. அயல் வீட்டில் வசிக்கும் நபரொருவரை தாக்கி...

ரோஹிங்யா மக்களுக்கு தொடர்ந்து அடைக்கலம் வழங்குமாறு ஜனாதிபதி செயலகத்திற்கு முன் ஆர்ப்பாட்டம்

ரோஹிங்யா அகதிகளை நாடு கடத்துவதற்கான அரசாங்கத்தின் தீர்மானத்துக்கு எதிராக இன்றைய தினம் (10) ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. முல்லைத்தீவு விமானப்படை தளத்தில் தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ள 'மியன்மார் ரோஹிங்யா அகதிகளை உடனடியாக...

Popular