நாட்டில் முடக்க நிலையை அமுல்படுத்துவதற்கு சுகாதாரத்துறை மற்றும் பாதுகாப்புத்துறையின் உத்தியோகபூர்வமான ஆலோசனை கிடைக்குமாயின், அதனை நடைமுறைப்படுத்த தாம் பின் நிற்கப் போவதில்லை என இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று (15)...
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியுள்ள நிலையில், அமைதிக்கான நோபல் பரிசு வென்ற மலாலா யூசப்சாய், பெண்கள், சிறுபான்மையினர் மற்றும் மனித உரிமை ஆர்வலர்களின் பாதுகாப்பு குறித்து கவலைப்படுவதாக தெரிவித்துள்ளார்.
பெண் கல்விக்கான பிரச்சாரத்திற்காக பாகிஸ்தானில்...
நாட்டில் மேலும் 859 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.இதற்கமைய, இன்று இதுவரை...
தாலிபான்கள் காபூலுக்குள் நுழைந்ததால் ஜனாதிபதி அஷ்ரப் கானி ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியதாக சர்வதேச செய்தியான டோலோ நியூஸ் தெரிவித்துள்ளது.இதன் போது கானியின் நெருங்கிய உதவியாளர்களும் அவருடன் சேர்ந்து நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.
ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி...
நாடு முழுவதும் நாளை(16) இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணிவரை நாளாந்தம் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படவுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்ர சில்வா தெரிவித்துள்ளார்.
நாளை முதல் மறு அறிவித்தல்...