இலங்கையில் அனுராதபுர மாவட்டத்தை பிறப்பிடமாகக் கொண்டவரும் ஜாமிஆ நளீமியா பட்டதாரியுமான அஷ்ஷெய்க் சுபியான் நளீமி ، துருக்கியில் உள்ள முன்னணி பல்கலைக்கழகத்தில் 'அரசியல் அறிவியல் மற்றும் பொதுத்துறையில்' தன்னுடைய கலாநிதி கற்கையை வெற்றிகரமாக...
தூய்மையான இலங்கை (Clean Sri Lanka) வேலைத்திட்டம் தொடர்பில், பாராளுமன்றத்தில் இரண்டு நாட்கள் விவாதம் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.அதன்படி, ஜனவரி 21 மற்றும் 22 ஆகிய திகதிகளில் இந்த விவாதம் நடைபெறும்.
தூய்மையான இலங்கை வேலைத்திட்டம்...
வட மத்திய மாகாணத்தில் உள்ள அரச பாடசாலைகளில் தரம் 6 மற்றும் தரம் 7 தவணை பரீட்சையின் வினாக்கள் கசிவுக்கு காரணமாக ஆசிரியர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பணி...
வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யும்.
வடமேல் மாகாணத்தில் சிறிதளவு மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
சப்ரகமுவ மாகாணத்திலும் காலி, மாத்தறை,...
இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் தங்கியுள்ள மக்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பை அரசாங்கம் வெளியிட்டுள்ளது.
இதன்படி புலம்பெயர்ந்தவர்கள் தாம் வாழும் நாடுகளில் உள்ள தூதரகங்களில் தமக்குரிய பிறப்புச் சான்றிதழ், திருமணச் சான்றிதழ் மற்றும் இறப்புச் சான்றிதழ்களை தாமதமின்றி...