உள்ளூர்

இன்றும் சில பகுதிகளில் மழை பெய்யக் கூடும்

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. கிழக்கு...

எக்ஸ்-ப்ரஸ் பேர்ல் கப்பலின் விசாரணையை முன்னெடுக்க 10 அதிகாரிகள் கொண்ட குற்றப்புலனாய்வு குழு

கொழும்பு துறைமுக பகுதியில் எக்ஸ்-ப்ரஸ் பேர்ல் கப்பல் தீப்பிடித்த விடயம் தொடர்பான விசாரணைகளை குற்றப்புலனாய்வு பிரிவினர் முன்னெடுக்கவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார். இது தொடர்பான விசாரணையை...

நாட்டின் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய மேலும் 755 பேர் கைது

கொரோனா தொற்றை கட்டுப்படுத்த நாடு முழுவதும் பயனக்கட்டுப்பாடு பிறப்பிக்கப்பட்ட நிலையில், நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 755 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர்...

கொவிட் தொற்றால் 36 பேர் மரணம்!

கொவிட் தொற்றினால் மேலும் 36 பேர் உயிரிழந்துள்ளனர்.அரசாங்க தகவல் திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது.   இதற்கமைய நாட்டில் கொவிட் மொத்த மரணங்களின் எண்ணிக்கை 1441 ஆக உயர்வடைந்துள்ளது.

இலங்கையில் இன்று 2849பேருக்கு கொரோனா!

இலங்கையில் மேலும் 663 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இன்றைய மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 2849 பேர் என தெரிவிக்கப்பட்டுள்ளது அதன் அடிப்படையில் இலங்கையில் இதுவரையில் 183,442 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Popular