உள்ளூர்

சிறைச்சாலை கூரை மீது ஏறி போராட்டம் நடத்திய கைதிகளுக்கு விடுதலை இல்லை

மஹர மற்றும் வெலிகட சிறைச்சாலை கூரை மீது ஏறி போராட்டம் நடத்தும்கைதிகளுக்கு இனி எந்த சந்தர்ப்பத்திலும் விடுதலைக்கான பரிந்துரையை முன்வைக்கப் போவதில்லை என்று சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது. குறித்த கைதிகள் காரணமாக சிறைச்சாலை...

அமைச்சராக பதவியேற்பது தொடர்பான தகவல்களை மறுத்தார் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சரியான நேரத்தில் அரசாங்க அமைச்சராக சத்தியப்பிரமாணம் செய்யப்போவதாகக் கூறும் தகவல்கள் தவறானவை என குறிப்பிட்டுள்ளார். அறிக்கை ஒன்றை வெளியிட்ட முன்னாள் ஜனாதிபதி இந்த கூற்றுக்களை நிராகரித்தார், அவர் ஒருபோதும்...

காதி நீதிமன்ற ஒழிப்பு தொடர்பான அமைச்சரவை தீர்மானம் குறித்து முஸ்லிம் கட்சிகளின் நிலைப்பாடு என்ன? இம்ரான் எம்.பி கேள்வி

இலங்கையில் நடைமுறையில் உள்ள காதி நீதிமன்றங்களை ஒழிப்பது தொடர்பாக அமைச்சரவை தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளதாக ஊடகங்கள் மூலம் அறிய முடிகின்றது. இது குறித்து அரசுக்கு ஆதரவு வழங்கும் முஸ்லிம் கட்சிகளின் நிலைப்பாடு என்ன...

இங்கிலாந்து சென்றுள்ள இலங்கை கிரிக்கட் வீரர்கள் இரவு நேரத்தில் வீதி ஓரங்களில் இருக்கும்  பரபரப்பு காணொளி

இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர்களான நிரோஷன் திக்வெல்ல மற்றும் குசல் மெண்டிஸ் ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை இரவு (27) இங்கிலாந்து, டர்ஹாம் வீதியில் இருப்பதாக சமூகவலைதளங்களில் வைரலாகிவரும் வீடியோவின் நம்பகத்தன்மையை சரிபார்க்க இலங்கை கிரிக்கெட்...

நேற்றைய தினம் 29,327 பேருக்கு சைனோபார்ம் தடுப்பூசியின் முதலாவது டோஸ்

நேற்றைய தினத்தில் (27) மாத்திரம் 29,327 பேருக்கு சீனாவின் சைனோபார்ம் (sinopharm) தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளது. மேலும், சைனோபார்ம் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் நேற்று 20,345 பேருக்கு போடப்பட்டுள்ளதாக தொற்று நோயியல்...

Popular