உள்ளூர்

கொழும்பு நகரில் உள்ள பாரம்பரிய கட்டிடங்களை சீனாவுக்கு வழங்குவதற்கான வியாபாரத்தை ஆரம்பித்துள்ளது அரசாங்கம்  – முஜிபுர் ரஹ்மான்

கொழும்பு நகரில் உள்ள பழைமை வாய்ந்த பாரம்பரிய கட்டிடங்கள் மற்றும் காணிகளை செலன்திவா முதலீ்ட்டு நிறுவனத்துக்கு கீழ் கொண்டுவந்து, வெளிநாட்டவர்களுக்கு பெற்றுக்கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துவருகின்றது என பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான்...

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 433 பேர் கைது!

கடந்த 24 மணிநேரத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 433 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார். கைது செய்யப்பட்டவர்களில் அதிகளவானோர் எம்பிலிபிட்டி பிரதேசத்தைச் சேர்ந்தவர்களாவர்.எம்பிலிபிட்டியில்...

உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்கள்!

திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் சில பகுதிகள் இன்று காலை 6 மணிமுதல் தனிமைப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இதன்படி, திருகோணமலை மாவட்டத்தின் திருகோணமலை காவல்துறை அதிகாரப் பிரிவுக்குட்பட்ட நாகராஜ...

மற்றுமொரு தடுப்பூசிக்கு அனுமதி கோரல்!

பாரத் பயோன்டெக் நிறுவன தயாரிப்பான கோவெக்சின் தடுப்பூசி 77.8 சதவீத செயல்திறன் கொண்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.   தனது மூன்றாவது கட்ட பரிசோதனை அறிக்கையை மருந்து கட்டுப்பாட்டு ஆணையத்திடம் அந்நிறுவனம் சமர்ப்பித்துள்ளது.   எனினும் கோவெக்சின் தடுப்பூசிக்கு உலக...

அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கான முறைமை உருவாக்கப்படும்- நீதி அமைச்சர் அலி சப்ரி!

பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கான புதிய முறைமை ஒன்று உருவாக்கப்படும் என நீதி அமைச்சர் அலி சப்ரி நாடாளுமன்றில் இன்று தெரிவித்துள்ளார். அமைச்சர் நாமல் ராஜபக்ஷ முன்வைத்த...

Popular