உள்ளூர்

கைது செய்யப்பட்ட மட்டக்களப்பைச் சேர்ந்த இளைஞன் உயிரிழப்பு!

மட்டக்களப்பு பொலிஸ் தலைமையகப் பிரிவுக்குட்பட்ட இருதயபுரம் கிழக்கு பகுதியில் உள்ள வீடு ஒன்றில் நேற்று இரவு புலனாய்வுப் பிரிவினர் எனக் கூறிவந்தவர்களினால் கைது செய்யப்பட்டு கொண்டு செல்லப்பட்ட இளைஞன் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டது...

உனவட்டுன கடற்கரை பகுதியில் ஆமை இறந்ததற்கான காரணத்தைத் தேட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

உயிரிழந்த நிலையில் உனவட்டுன கடற்கரை பகுதியில் கரையொதுங்கிய ஆமையின் உயிரிழப்பிற்கு, தீப்பற்றிய எக்ஸ்ப்ரஸ் பேர்ல் கப்பலிலிருந்து வெளியேறிய இரசாயன திரவியங்கள் காரணமா? என்பதிக் கண்டறிய பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு, காலி மேலதிக நீதவான் சஞ்ஜீவ...

இராஜாங்க அமைச்சராக பதவியேற்றார் நாமல் ராஜபக்ஷ  

டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் நிறுவன மேம்பாடு இராஜாங்க அமைச்சராக நாமல் ராஜபக்ஷ பதவியேற்றுள்ளார்.  

அத்தனகல்ல ஓயாவில் நீர்மட்டம் உயர்வு

இன்று 3 ஆம் திகதி காலையிலிருந்து கடுமையான மழை காரணமாக ஓயாவின் நீர்மட்டம் அதிகரித்துள்ளது. தொடர்ந்தும் பெய்து வந்த மழை காரணமாக அத்தனகல்ல ஓயாவை அண்மித்த கஹட்டோவிட்ட மற்றும் ஓகொடபொல பிரதேசங்களில் தற்போது சிறியளவில்...

இன்னும்  6 மணித்தியாலங்களுக்குள் வெள்ள அபாயம்!

இன்னும்  6 மணித்தியாலங்களுக்குள் அத்தனுகல ஓயா மற்றும் உருவல் ஓயா ஆகியவற்றின் கீழ் மட்டங்களில் சிறிய அளவில் வௌ்ள நிலமை ஏற்பட வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த பகுதியில் உள்ளவர்கள் அவதானமாக இருக்குமாறு...

Popular