உள்ளூர்

சபாநாயகர் பதவி விலகல் தொடர்பான வர்த்தமானி வெளியீடு!

சபாநாயகர் அசோக்க சப்புமல் ரன்வலவின் பதவி விலகல் குறித்து ஜனாதிபதியின் செயலாளரினால் அதிவிசேட வர்த்தமானியொன்று வெளியிடப்பட்டுள்ளது. டிசம்பர் 13 ஆம் திகதி முதல் அசோக்க சப்புமல் ரன்வல சபாநாயகர் பதவியிலிருந்து விலகியுள்ளதாக ஜனாதிபதியின் செயலாளரினால்...

நாட்டின் பல பகுதிகளிலும் இடியுடன் கூடிய மழை!

தென்மேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது (17) நாட்டின் கிழக்கே நிலை கொண்டுள்ளது. மேலும் இது படிப்படியாக மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 48 மணி நேரத்தில் வடக்கு கடற்கரைக்கு அருகில்...

விழுமியம் சார் ஊடகப் பணியில் “நிவ்ஸ் நவ்” – ஆறாவது ஆண்டு நிறைவு விழா!

"தூய இலங்கைக்காக" என்ற மகுடம் தாங்கி இயங்கி வரும் பஹன மீடியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் 'நியூஸ் நவ்' இணையத்தளத்துக்கு 6 வருடங்கள் நிறைவடைவதை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட விசேட நிகழ்வு, கடந்த...

புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான மனு மீதான விசாரணை இன்று!

2024 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை மீண்டும் நடத்துவதற்கு உத்தரவிடுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்கள் உயர் நீதிமன்றத்தில் இன்று (16) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இம்முறை நடைபெற்ற தரம்...

பலஸ்தீனத்திற்கு ஆதரவாக எழுதியதற்காக ஏறாவூர் இளைஞர் கைது..!

'அல்லாஹ் பலஸ்தீனைப் பாதுகாப்பான்' என தனது குறிப்பேட்டில் எழுதி வைத்திருந்த குற்றச்சாட்டில் ஏறாவூர் இளைஞரொருவர் நேற்று (15)  கைது செய்யப்பட்டுள்ளார். காரைதீவு பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவரே இவ்வாறு கைது...

Popular