உள்ளூர்

கொழும்பு – டாம் வீதியில் மர்மப் பொதி | சடலம் என பொலிஸார் சந்தேகம்

கொழும்பு – டாம் வீதியில் கைவிடப்பட்ட பொதியொன்றில் சடலமொன்று காணப்படுவதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. சிறு குழந்தை அல்லது பெண்ணொருவரின் சடலமொன்றே, இவ்வாறு பொதியொன்றிற்குள் காணப்படுவதாக அறிய முடிகின்றது. தற்போது குறித்த பகுதியின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன்,...

வைத்தியர் வீட்டில் அட்டகாசம் செய்த மர்மநபர்கள்!

வவுனியா வைரவபுளியங்குளம் பகுதியில் வசிக்கும் வைத்தியர் ஒருவரது வீட்டிற்குள் புகுந்த இனம் தெரியாத நபர்கள் வைத்தியரையும் அவரது மனைவியையும் தாக்கிவிட்டு தப்பிச்சென்றுள்ளனர். குறித்த சம்பவம் நேற்றயதினம் இரவு இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்...

மார்ச் மாதம் 7 ஆம் திகதி கருப்பு ஞாயிறு தினமாக பிரகடனம்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் திருப்தி கொள்ள முடியாது என தெரிவித்து கருப்பு ஞாயிறு தினமமாக அறிவிக்க கொழும்பு மறைமாவட்ட பேராயர்கள் தீர்மானித்துள்ளனர். அதன்படி, எதிர்வரும்...

திடீரென வேலையிலிருந்து நீக்கப்பட்டால் ரூபா 25 இலட்சம் நட்டஈடு | வெளிவந்தது புதிய சட்டம்

தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் அந்த நிறுவனத்தால் திடீரென வேலையில் இருந்து நீக்கப்பட்டால் ரூபா 25 இலட்சத்தை நட்டஈடாக ஊழியர்களுக்கு செலுத்த வேண்டும் என்ற புதிய சட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த வர்த்தமானி அறிவித்தலை தொழில்...

ஹொரவ்பொத்தானையில் இரு குழுக்களுக்கிடையில் மோதல் | நான்கு பேர் காயம்

அனுராதபுரம் – ஹொரவ்பொத்தானை பகுதியில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் நால்வர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், வாகனங்கள் சில சேதமாக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது. இச்சம்பவம் நேற்றிரவு(28) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். ஹொரவ்பொத்தானை- முக்கரவெவ பகுதியில் மதுபோதையில் சென்ற நபர்களுக்கு...

Popular