உள்ளூர்

மரக்கறிகளின் விலைகளில் ஏற்படவுள்ள மாற்றம்!

கொரோனா தொற்று காரணமாக தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையம் இரண்டு வாரங்களுக்கு மூடப்பட்டுள்ளதால் மரக்கறிகளின் விலை கடுமையாக அதிகரிக்கக்கூடும் என அனைத்து இலங்கை விவசாயிகள் சம்மேளனம் தெரிவித்துள்ளது. இவ்வாறு மூடப்பட்டதன் காரணமாக ‌அரசாங்கம் விவசாயிகளுக்கும்...

நாட்டில் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தலுக்கு

திருகோணமலை மாவட்டத்தில் மேலும் 6 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சுமேதகம்புர, மூடோவி, கோவிலடி, லிங்கா நகர், காவட்டிகுடா மற்றும் சீன துறைமுகம் ஆகிய...

உங்க பகுதிகளும் முடங்கலாம்! அத்தியாவசிய பொருட்களை வாங்கி வைத்து கொள்ளுங்கள்!!

பொதுமக்களை அத்தியாவசியப்பொருட்களை கொள்வனவு செய்து வைத்திருக்குமாறு வேண்டுகோள் விடு;த்துள்ள இராணுவதளபதி சவேந்திரசில்வா அதிகளவு நோயாளர்கள் கண்டுபிடிக்கப்படும்பகுதிகள் முடக்கப்படலாம் என தெரிவித்துள்ளார் பலநாட்களிற்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்துவைத்துக்கொண்டு தயாராகயிருப்பது சிறந்தது என தெரிவித்துள்ள...

றிசாட் பதியூதீனை விடுதலை செய்யுமாறு கோரி ஆர்ப்பாட்டம்

முன்னாள் அமைச்சர் றிசாட் பதியூதீனை விடுதலை செய்யுமாறு கோரி வவுனியாவில் ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது. வவுனியா மாவட்ட செயலகத்திற்கு முன்பாக குறித்த ஆர்ப்பாட்டம் இன்று (28) காலை முன்னெடுக்கப்பட்டது. இதன்போது கருத்து தெரிவித்த ஆர்பாட்டகாரர்கள்இ றிசாட்...

முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அம்பாறை, காரைதீவு பிரதேச கொவிட் 19 விழிப்பூட்டல் நிகழ்ச்சி

அம்பாறை மாவட்டம், காரைதீவு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பள்ளிவாசல் நிருவாகிகளுக்கான கொவிட்-19 விழிப்புணர்வு கருத்தரங்கு இன்று 2021.04.27 ஆம் திகதி பி.ப. 4.00 மணிக்கு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் காரைதீவுப் பிரதேச...

Popular