உள்ளூர்

மொழி சமத்துவத்தை வலியுறுத்திய அரச கரும மொழி வார நிறைவு விழா!

நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சின் வழிகாட்டுதலின் கீழ் நடத்தப்பட்ட அரச கரும மொழி வாரத்தின் நிறைவு விழா இன்று (07) கொழும்பில் நடைபெற்றது. 2025 ஜூலை 1ஆம் திகதி அரச கரும மொழி...

இலஞ்சம் பெற்ற இறைவரி திணைக்கள உயர் அதிகாரி கைது!

வர்த்தகர் ஒருவரிடம் இலஞ்சம் பெற்றுள்ள உள்நாட்டு இறைவரி திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் ஒருவர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். பிலியந்தலை பகுதியில் உள்ள வர்த்தகர் ஒருவர் வழங்கிய முறைப்பாட்டுக்கு அமைய,...

இலஞ்ச, ஊழல் விசாரணை அதிகாரியை அச்சுறுத்திய குற்றச்சாட்டு: விளக்கமறியலில் உள்ள வைத்தியரின் மகள் கைது.

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள விசேட வைத்திய நிபுணர் மஹேஷி விஜேரத்னவின் மகள் கைது செய்யப்பட்டுள்ளார். இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரி ஒருவரை அச்சுறுத்திய சம்பவம் தொடர்பாக இக்கைது இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நரம்பியல் விசேட மருத்துவ...

சபாநாயகர் மீதான குற்றச்சாட்டுகளை மறுக்கும் நாடாளுமன்றம்: விசேட அறிக்கை வெளியீடு

சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவுக்கும், அவருடைய தனிப்பட்ட பணியாட்  தொகுதியினருக்கும் நாடாளுமன்றத்தினால் வழங்கப்பட்டுள்ள வசதிகள் குறித்து ஊடகங்களில் வெளியான வெவ்வேறு செய்திகள் தொடர்பில் நாடாளுமன்ற செயலகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், இதுவரை காணப்பட்டுவந்த...

இரண்டு சர்வதேசப் போட்டிகளில் வென்று சாதனை படைத்த பந்தாவ ஹமி

பந்தாவ, பொல்கஹவலையைச் சேர்ந்த மாணவன் எம்.ஆர். ஹமி, மலேசியாவில் நடைபெற்ற Genting International Abacus and Mental Arithmetic (எண் கணிதம்) போட்டியில் இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களை பெற்று, தாய்நாட்டுக்கு பெருமை...

Popular