உள்ளூர்

‘மூதூர், புல்மோட்டை வறிய குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகள்: முஸ்லிம் எய்ட் மற்றும் மலேசிய தூதுவரினால் வழங்கி வைப்பு

முஸ்லிம் எய்ட் ஸ்ரீ லங்கா நிறுவனத்தினால் நிர்மாணிக்கப்பட்ட நிரந்தர வதிவிடங்களை கையளிக்கும் நிகழ்வுகள் மூதூர் ஹபீப் நகரில் டிசம்பர் 9ம் திகதியும், புல்மோட்டை பட்டிக்குடா கிராமத்தில் 10ம் திகதியும் எளிமையான முறையில் நிகழ்ந்தேறின. பல...

வடக்கில் பரவும் மர்மக் காய்ச்சல் குறித்து சுகாதார அதிகாரிகள் அவதானம்

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மர்மக் காய்ச்சல் பரவி வருவதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவு தெரிவித்துள்ளது. பொதுவாக ‘எலிக்காய்ச்சல்’ எனப்படும் லெப்டோஸ்பிரோசிஸ் நோயுடன் இது தொடர்புடையதா என்பதை கண்டறிவதற்கான பரிசோதனைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சுகாதார...

மற்றொரு உள்நாட்டு போரில் நாம் ஈடுபட மாட்டோம்: சிரியாவின் புரட்சிக் குழு தலைவர் அஹ்மத் அல்-ஷரா பேட்டி

50 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பஷர் அல் ஆசாத் குடும்பத்தின் கொடுங்கோல் ஆட்சி முடிவுக்கு கொண்டு வரப்பட்டதைத் தொடர்ந்து சிரியாவில் அடுத்து என்ன நடக்கும் என்பது பற்றிய கேள்விகள் உலகமெங்கும் எழுப்பப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் பஷார்...

“சார்க் நாடுகளுடன் ஒப்பிடும்போது இலங்கையில் புத்தகத்துறைக்கு அதிக VAT வரி!

இலங்கையில் புத்தகத்துறைக்கு விதிக்கப்படும் 18 சதவீத VAT வரியை உடனடியாக நீக்குமாறும், அடுத்தாண்டு தயாரிக்கப்படவுள்ள வரவு செலவு திட்டத்தின்போது இது குறித்து அரசாங்கம் தனது அவதானத்தை செலுத்த வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இந்த...

ஜெரோம் பெர்னாண்டோவை நம்பி ஏமாறாதீர்கள்: கத்தோலிக்க ஆயர்கள் பேரவையின் அறிவிப்பு!

போதகர் ஜெரோம் பெர்னாண்டோ கத்தோலிக்க திருச்சபையின் ஆயர் அல்ல என்றும் எனவே, இவரை நம்பி திருச்சபை உறுப்பினர்கள் ஏமாந்துவிட வேண்டாம் என்றும் இலங்கை கத்தோலிக்க ஆயர்கள் பேரவை தெளிவுபடுத்தியுள்ளது. இது தொடர்பில் கத்தோலிக்க ஆயர்கள்...

Popular