இதுவரை வெளியாகியுள்ள முடிவுகளின் படி தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுரகுமார முன்னிலைப் பெற்றுள்ளார்.
அநுரகுமார-5,480 Votes
சஜித் பிரேமதாச- 4,537 Votes
ரணில் விக்கிரமசிங்க- 3,630
பா. அரியநேத்திரம்- 431
2024 ஜனாதிபதித் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை மற்றும் முடிவுகள் வெளியாவதில் எவ்வித முறைகேடுகளுக்கும் இடமளிக்காமல் மிகத் துல்லியமாகவும் தெளிவாகவும் பணிகளைச் செய்ய தேர்தல் ஆணையமும் தொடர்புடைய அதிகாரிகளும் பணியாற்றுவார்கள் என நம்புவதாக தேசிய...
தேர்தல் முடிவுகள் எதுவாகயிருந்தாலும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடைய அணியில் இருக்க கிடைத்ததையிட்டு அளவற்ற பெருமிதம் அடைந்ததாக வெளிநாட்டமைச்சர் அலி சப்ரி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
வெளியிலிருந்து விமர்சிப்பது இலகுவானது, ஆனால் பெரும் ஊக்கத்துடன்...