உள்ளூர்

நபிகளார் பிறந்த மாதம் ஆரம்பம்: பள்ளிவாசல்களில் ஷமாயிலுத் திர்மிதியை அறிமுகப்படுத்துமாறு உலமா சபை வேண்டுகோள்

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிறந்த ரபீஉனில் அவ்வல் மாதத்தில் மஸ்ஜித்களை மையப்படுத்தி ஐவேளை தொழுகைகளில் மக்கள் அதிகம் வருகை தரும் தொழுகைகளை கருத்திற்கொண்டும் மக்களது ஏனைய அமல் இபாதத்களுக்கு இடைஞ்சல்...

அருவக்காடு குப்பைத் திட்டம் தொடர்பில் மக்களுக்கு விழிப்புணர்வூட்டும் ஜும்ஆ உரை : அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் நகரக் கிளை வேண்டுகோள்

கொழும்பிலிருந்து குப்பைகளை புத்தளம் அறுவக்காட்டுக்கு கொண்டு வரப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து புத்தளம் நகரில்  ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. எனவே இது தொடர்பில் மக்களுக்கு விழிப்புணர்வூட்டும் வகையில், எதிர்வரும் 06ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஜூம்ஆ குத்பாக்களை...

உயர்தர மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு

எதிர்வரும் 15 நாட்களுக்குள் பல்கலைக்கழகங்களுக்கான தெரிவு வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு (University Grants Commission) தெரிவித்துள்ளது. 2023 கல்வி பொது தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் இந்த பல்கலைக்கழகங்களுக்கான தெரிவு வெட்டுப்புள்ளிகள்...

சில பகுதிகளில் மட்டும் மழை

சூரியனின் தெற்கு நோக்கிய தோற்ற இடப்பெயர்ச்சி காரணமாக, ஓகஸ்ட் 28 முதல் செப்டெம்பர் 06 வரை இலங்கைக்கு நேரே சூரியன் உச்சம் கொள்ளும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. அதற்கமைய, இன்று (05) பி.ப....

புனித ரபீஉனில் அவ்வல் மாதத்திற்கான பிறை தென்பட்டது

உப பிறைக் குழுக்களின் அறிக்கையின் படி, 2024 செப்டெம்பர் மாதம் 04ஆம் திகதி புதன்கிழமை மாலை வியாழக்கிழமை இரவு ஹிஜ்ரி 1446 ரபீஉனில் அவ்வல் மாதத்தின் தலைப்பிறை தென்பட்டுள்ளது. அவ்வகையில், 2024 வியாழக்கிழமை 05ஆம்...

Popular