உள்ளூர்

அடையாள அட்டை விநியோகம் இன்று முதல் ஆரம்பம்!

கணினி கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறினால் இடைநிறுத்தப்பட்டிருந்த தேசிய அடையாள அட்டை வழங்கும் பணிகள் இன்று (30) முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக ஆட்பதிவுத் திணைக்களம் அறிவித்துள்ளது. அதற்கமைய, பத்தரமுல்லையில் உள்ள தலைமை அலுவலகம், மாகாண அலுவலகங்களில்...

நாட்டின் பெரும்பான்மையான பகுதிகளில் அதிக வெப்பமான வானிலை

நாட்டின் பெரும்பான்மையான பகுதிகளில் தற்போது நிலவும் அதிக வெப்பமான வானிலை இன்றும் நீடிக்குமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டத்தின் சில பகுதிகளில்...

டொலரின் ஆதிக்கம் முடியப்போகிறதா? ஹார்முஸ் நீரிணையும் உலக அரசியலும்.

-Dr.Ashker Aroos (Naleemi) ஹார்முஸ் நீரிணை (Strait of Hormuz) அமெரிக்காவின் அதிகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கலாம். கடந்த 500 ஆண்டுகால உலகப் பேரரசுகளின் வரலாற்றை ஆய்வு செய்தவரும், கோடிக்கணக்கான டாலர் நிதியை நிர்வகிப்பவருமான ரே டாலியோ...

எரிபொருள் QR கட்டமைப்பின் செயல்திறன் மேம்பாடு

எரிபொருள் விநியோகத்திற்கான QR குறியீடு செயன்முறையை மேம்படுத்தி அதன் செயல்திறனை மேம்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. எரிசக்தி அமைச்சில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலின் போது QR குறியீட்டு முறை தொடர்பில் தற்போது காணப்படும்...

ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களைப் படம்பிடிப்பது தொடர்பில் சவூதிக்கான இலங்கை தூதரகம் விடுத்துள்ள அறிவுறுத்தல்!

சவூதி அரேபியாவில் உள்ள இலங்கைத் தூதரகம் அங்கு வசிக்கும் இலங்கை பிரஜைகளுக்கு அவசர பாதுகாப்பு அறிவுறுத்தல் ஒன்றை விடுத்துள்ளது. சவூதி அரேபியாவின் வான்பரப்பில் இடைமறிக்கப்படும் ஏவுகணைகள், ட்ரோன்கள் அல்லது அவை வீழ்ந்த இடங்கள் மற்றும்...

Popular