உள்ளூர்

பாண் விலை 10 ரூபாவால் குறைப்பு

பாணின் விலை இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில்  குறைக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தலைவர் என். கே. ஜயவர்தன தெரிவித்துள்ளாா். அதனடிப்படையில், 450 கிராம் நிறையுடைய பாணின் விலை...

பொலிஸ் மா அதிபா் விவகாரம்; உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்கமாட்டோம்பிரதமா் தினேஷ் அறிவிப்பு !

பொலிஸ் மா அதிபரை சேவையிலிருந்து இடைநிறுத்தம் செய்த உயர்நீதிமன்றத்தின் தீர்மானத்தை ஏற்கமுடியாதென பிரதமர் தினேஷ் குணவர்தன சற்று முன்னர் சபையில் தெரிவித்தார். தற்போது பதவியிலிருக்கும் பொலிஸ் மா அதிபரை பதவியிலிருந்து விலக்க, நாடாளுமன்றத்தில் பிரேரணையொன்றை...

சுயாதீன வேட்பாளராகக் களமிறங்கும் ரணில்: கட்டுப்பணத்தையும் செலுத்தினார்!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சுயாதீன வேட்பாளராகக் களமிறங்கவுள்ளதாகத் தொிவிக்கப்பட்டுள்ளது. 2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடும் ரணில் விக்கிரமசிங்கவுக்கு கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளன. ஜனாதிபதியின் சட்டத்தரணி ரொனால்ட் சி பெரேராவினால் குறித்த தொகை வைப்பு செய்யப்பட்டுள்ளதாக...

மத்திய வங்கி கொள்ளையை விட 100 மடங்கு கொள்ளையில் அரசாங்கம்: அரச நிதிக்குழு அங்கத்தவர்கள் திடுக்கிடும் தகவல்

விசா நடைமுறைகள் தொடர்பில் அரசாங்கம் நடத்தி வரும் செயற்பாடுகளினூடாக மாபெரும் கொள்ளையொன்று நடப்பதாக அரச நிதிக்குழு அங்கத்தவர்கள் இன்று நடாத்திய ஊடக மாநாட்டில் பல திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டுள்ளனர். அரச நிதிக்குழுவில் அங்கம் வகிக்கின்ற...

ஓரினச் சேர்க்கை சட்டவாக்கத்தை மீள்பரிசீலனை செய்ய வேண்டும்: சர்வ மத தலைவர்கள் கோரிக்கை

ஓரினச் சேர்க்கை சட்டவாக்கத்தை ஜனாதிபதி மீள்பரிசீலனை செய்ய வேண்டும் என சர்வ மதத் தலைவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். தேசிய ஒற்றுமைக்கான சர்வ மத கூட்டமைப்பினரின் ஏற்பாட்டில் பொரளையில் அமைந்துள்ள Bishop தலைமை காரியாலயத்தில் வணக்கத்துக்குரிய...

Popular