உள்ளூர்

ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கும் விஜயதாச ராஜபக்ஷ!

2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக தானும் முன்னிலையாவதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்தார். இன்று நடைபெற்றுக்கொண்டு இருக்கும் விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை சஜித் பிரேமதாச,...

முக்கிய தீர்மானத்திற்காக இன்று கூடுகிறது தேர்தல்கள் ஆணைக்குழு!

முக்கிய தீர்மானமொன்றை எடுப்பதற்காக தேர்தல்கள் ஆணைக்குழு இன்று கூடுகின்றது. 2024 ஆம் ஆண்டு  ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கலந்துரையாடி தேர்தலுக்கான திகதியை அறிவிப்பதற்காக தேர்தல்கள் ஆணைக்குழு இன்று வியாழக்கிழமை (25) கூடவுள்ளது. இதேவேளை, இன்னும் ஓரிரு...

ஓய்வூதியதாரர்களுக்கு விசேட கொடுப்பனவு!

அரச சேவையின் ஓய்வூதியதாரர்களுக்கு விசேட மாதாந்த கொடுப்பனவாக 3,000 ரூபாய் வழங்குவதற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். அதன்படி, சம்பள முரண்பாடுகள் நிவர்த்தி...

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

நாளை (26) முதல் எதிர்வரும் சில நாட்களுக்கு இலங்கையின் தென்மேற்குப் பகுதியில் மழைவீழ்ச்சியில் சிறிதளவு அதிகரிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இன்றையதினம் (25) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி,...

தேசபந்து தென்னகோன் தொடர்பில் ஜனாதிபதியின் தீர்மானம்!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று புதன்கிழமை நடைபெற்ற அவசர அமைச்சரவைக் கூட்டத்தில் பொலிஸ்மா அதிபர் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு தொடர்பாக சட்ட அம்சங்களை ஆழமாக ஆராய்ந்து அடுத்த இரண்டு நாட்களுக்குள்...

Popular