உள்ளூர்

சிங்கப்பூர் செல்கிறார் வெளிவிவகார அமைச்சர்!

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி நாளை ஞாயிற்றுக்கிழமை (07) சிங்கப்பூருக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார். சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் கலாநிதி விவியன் பாலகிருஷ்ணனின் அழைப்பின் பேரில், அமைச்சர்  அலி சப்ரி இந்த விஜயத்தை முன்னெடுக்கிறார். இந்த...

இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம்

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது...

‘கடன் மறுசீரமைப்பு மற்றும் தற்போதைய பொருளாதாரப் போக்குகள்’ குறித்த சிறப்பு கலந்துரையாடல்!

கடன் மறுசீரமைப்பு மற்றும் தற்போதைய பொருளாதார போக்குகள் குறித்து மக்களுக்கு தெளிவுபடுத்தும் விசேட கலந்துரையாடல் இன்று (05) இரவு 10.30 மணிக்கு அனைத்து தொலைக்காட்சி மற்றும் வானொலி அலைவரிசைகளிலும் ஒளி(லி)பரப்பப்படவுள்ளது. மத்திய வங்கியின் ஆளுநர்...

சாதாரண தர பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு வெளியான விசேட அறிவிப்பு

2023 ஆம் ஆண்டு சாதாரண தர பரீட்சைக்கான செய்முறை பரீட்சைகள் எதிர்வரும் 9ம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது. குறித்த செய்முறை பரீட்சைகளில் 169,007 பரீட்சார்த்திகள் பங்குப்பற்றவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில், கிடைக்கப்பெற்றுள்ள பரீட்சை...

பாணந்துறை மாணவிகளுக்கு மோஜோ இலவச செயலமர்வு

அரச அங்கீகாரம் பெற்ற 'பஹன மீடியா நிறுவனத்தின்' பஹன அகடமி ஜுலை 10, 11 ஆம் திகதி பாணந்துறைப் பகுதியில் இலவச மோஜா ஜெர்னலிஸம் செயலமர்வொன்றை ஏற்பாடு செய்துள்ளது. திஹாரிய சுமையா அரபுக்கல்லூரியில் நடைபெறவுள்ள...

Popular