தேசிய ஷூரா சபை (NSC) அனைவருக்கும் தியாகத் பெருநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது.
நாட்டில் விரைவில் பொருளாதார வளமும், வாழ்க்கையின் அனைத்து துறைகளிலும் நலமும் மீண்டும் ஏற்படும் சூழ்நிலை உருவாக வேண்டும் என அது...
நேற்று (05) மாலை கட்டுநாயக்காவிலிருந்து சிங்கப்பூருக்குப் புறப்பட்ட UL 306 ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம், இந்தோனேசியாவின் மேடானில் உள்ள கோலா நாமு சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
விமானத்தின் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக...
800 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான சொத்துக்களை சட்டவிரோதமாக வைத்திருந்ததாக முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவுக்கு எதிராக கொழும்பு மேல்நீதிமன்றம் குற்றம் சாட்டியுள்ளது.
இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட இந்த...
கொழும்பு மற்றும் களுத்துறையிலுள்ள பல பகுதிகளில் வெள்ளிக்கிழமை (06) அதிகாலை மின் தடை ஏற்பட்டதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
பியகம - பன்னிப்பிட்டிய பிரதான மின்மாற்றியில் ஏற்பட்ட கோளாறு காரணமாகவே இந்த மின்...
சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் ...