விளையாட்டு

இலங்கை அணிவீரர்களின் பீ .ஸீ .ஆர் பரிசோதனை வெளியானதால் போட்டி நடைபெறுகிறது!

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி இன்று இடம்பெறவுள்ளது. இந்நிலையில் இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர்கள் இருவருக்கும், பயிற்சியாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக முன்னர் தெரிவிக்கப்பட்டது. இதனால் போட்டி...

பங்களாதேஷ் பயணமாகியுள்ள இலங்கை குழாமின் பயிற்றுவிப்பாளர் உற்ட்பட மூவருக்கு கொரோனா

பங்களாதேஷ் பயணமாகியுள்ள இலங்கை குழாமைச் சேர்ந்த மூவர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர் என இலங்கை கிரிக்கெட் பேச்சாளர் ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார். 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் சர்வதேச போட்டித் தொடரில் விளையாடுவதற்காக பங்களாதேஷ் சென்றுள்ள...

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான முதல் போட்டி இன்று 

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான முதலாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறவுள்ளது. இலங்கை நேரப்படி இன்று மதியம் 12.30 அளவில் பங்களாதேஷின் மீர்பூர் நகரில் இந்த போட்டி ஆரம்பமாகவுள்ளது. இரு அணிகளுக்கும்...

குசல் ஜனித் பெரேரா தலைமையிலான இலங்கை குழாம்

பங்களாதேஷ் அணிக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் போட்டித் தொடருக்கான இலங்கை கிரிக்கெட் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அணியின் தலைவராக குசல் ஜனத் பெரேராவும், உப தலைவராக குசல் மெண்டிஸும் இலங்கை கிரிக்கெட் தேர்வுக்...

ஏப்ரல் மாதத்துக்கான ஐ.சி.சி.யின் சிறந்த வீரராக பாபர் அசாம்

ஐ.சி.சி. ஏப்ரல் மாதத்திற்கான சிறந்த விருதினை வென்ற வீரர்களின் பெயர் விபரங்களை நேற்யை தினம் சர்வதேச கிரிக்கெட் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. 2021 ஏப்ரல் மாதத்திற்கான சிறந்த வீரராக பாகிஸ்தான் அணித் தலைவரும், ஒரு நாள்...

Popular