அரசியல்

தமிழர்களின் வரலாற்றுப் பொக்கிஷம் அழிக்கப்பட்டு 41 ஆண்டுகள் நிறைவு!

இலங்கையின் யாழ்ப்பாணத்தில் அமைந்திருந்த 'பொதுசன நூலகம்', பேரினவாதிகளால் திட்டமிட்டு எரிக்கப்பட்டு இன்றோடு 41 ஆண்டுகள் ஆகின்றன. இலங்கையின் முதலாவது மாவட்ட சபைத் தேர்தல்கள் 1981ஆம் ஜூன் 4 அன்று நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தது. தேர்தல் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக...

‘பொருளாதார நெருக்கடிக்கு காரணமானவர்களே மீண்டும் பதவியேற்பதால் நாடு மேலும் படுகுழியில்’: முஜிபுர் ரஹ்மான்

நாட்டின் பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிக்கு நேரடியாகக் காரணமானவர்கள் மீண்டும் ஒரு நாட்டின் பொறுப்பை ஏற்க முன்வருவதால் நாடு மேலும் பாதாளத்தில் விழும் என நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார். கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித்...

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம்: ‘ஆறுகளில் நீர்மட்டம் குறைந்தாலும், அபாய நிலை நீடிக்கிறது’

நாட்டை நிலவும் சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக மேற்கு, சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் வெள்ளம் அதிகம் உள்ள பகுதிகளில் 13 கடற்படையினர் நிவாரண குழுக்களை அனுப்பியுள்ளனர். அதன்படி களுத்துறை...

மே 9 வன்முறை சம்பவம்:மகிந்தவிடம் மனித உரிமைகள் ஆணைக்குழு வாக்குமூலம்!

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை இன்று ஜூன் 1ஆம் திகதி விசாரணைக்காக அழைப்பதற்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. மே 9 ஆம் திகதி இடம்பெற்ற காலிமுகத்திடல் மற்றும் அலரி மாளிகைக்கு அருகில்...

நிமல் மற்றும் அமரவீரவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை: சுதந்திரக் கட்சி

தற்போதைய அரசாங்கத்தில் கட்சிக்கு அறிவிக்காமல் அமைச்சுப் பதவியை ஏற்றுக்கொண்ட நிமல் சிறிபால டி சில்வா மற்றும் மஹிந்த அமரவீர ஆகியோருக்கு எதிராக உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின்...

Popular