அரசியல்

விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் பதவி நீக்கம்

விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளளார். பதவி நீக்கத்துக்கான கடிதம் ஜனாதிபதி செயலகத்தினால் அமைச்சருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. விளையாட்டுத்துறை அமைச்சு உள்ளிட்ட சகல அமைச்சு பதவிகளில் இருந்தும் அவர் நீக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலகம்...

நாட்டை நேசிக்கும் புதிய தலைமைத்துவத்தை நோக்கி அனைவரும் செயற்பட வேண்டும்: கர்தினால் மெல்கம்

பாரம்பரிய அரசியல் காட்சிகளை நிராகரித்து நாட்டை நேசிக்கும் புதிய தலைமைத்துவத்தை நோக்கி அனைவரும் செயற்பட வேண்டும் என பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ...

மலேசிய பல்கலைக்கழகங்களில் இலங்கையர் அறுவருக்கு கலாநிதிப் பட்டங்கள்; இருவர் விஷேட திறமைகளை வெளிப்படுத்தியதற்காக “சிறந்த மாணவர்” விருதுகளையும் பெற்றுக் கொண்டனர்!

இலங்கையைச் சேர்ந்த ஆறு பேர் மலேசியாவில் கலாநிதி பட்டம் பெற்றுள்ளனர். மலேசியாவின் பல்வேறு தேசியப் பல்கலைக்கழகங்களிலும் இந்த வாரம் பட்டமளிப்பு விழா நடைபெறுகிறது. அதற்கமைய மலேசியாவின் வரலாற்று புகழ் பெற்ற மலாயா பல்கலைக்கழகம் (UM), சர்வதேச...

ஸ்ரீலங்கா கதீப், முஅத்தின் நலன்புரி சம்மேளனத்தினால் கலாநிதி ஹஸன் மெளலானாவுக்கு விசேட வரவேற்பு!

இலங்கை தேசிய ஐக்கியத்திற்கான சர்வமத கூட்டமைப்பின் முஸ்லிம் விவகார சம-தலைவர் அல்-ஹாஜ் அஷ்-ஸெய்யித் கலாநிதி ஹஸன் மௌலானா அல்-காதிரி அவர்கள் ஐக்கிய நாடுகள் சமாதான தூதுவர்கள் பேரவையின் உறுப்பினராக நியமிக்கப்பட்டதையடுத்து கடந்த 19ஆம்...

பாடசாலை செல்லும் பெண் பிள்ளைகளுக்கு ‘சானிட்டரி நாப்கின்’களை வழங்க கல்வி அமைச்சு நடவடிக்கை

பாடசாலை செல்லும் பெண் பிள்ளைகளுக்கு அடுத்த வருடம் முதல் சானிட்டரி நாப்கின்களை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இந்த...

Popular