அரசியல்

சுவையூட்டும் பாலை அருந்திய 12 சிறுவர்கள் வைத்தியசாலையில்…!

கிளிநொச்சி பாரதிபுரம் பகுதியில் உள்ள முன்பள்ளி ஒன்றில் வழங்கப்பட்ட பாலை அருந்திய 12 சிறுவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி வைத்தியசாலை வைத்தியர் ஒருவர் தெரிவித்தார். நிகழ்ச்சியொன்றின் போது பாரதிபுரம் பிரதேசத்தில் முன்பள்ளிச் சிறார்களுக்கு வழங்கப்பட்ட...

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டார்!

ஆபாச பட நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கில் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் கைது செய்யப்பட்டு பின்னர் அவர் பிணையில் விடுவிக்கப்பட்டார். கடந்த 2016-ம் ஆண்டு அதிபர் தேர்தலில் டெனால்டு டிரம்ப் உடன்...

கொத்து, உணவுப்பொதியின் புதிய விலை விபரம்!

இன்று (05) நள்ளிரவு முதல் கொத்து மற்றும் உணவுப்பொதியின் விலை 20% ஆள் குறைக்கப்படும் என சிற்றுரூண்டி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 500 ரூபாய்க்கு விற்கப்படும் பிரைட் ரைஸ், மதிய உணவுப்பொதி மற்றும் கறிகளும்...

முச்சக்கர வண்டி நேருக்கு நேர் மோதியதில் மூவர் உயிரிழப்பு!

வெல்லவாய - தனமல்வில வீதியில் யாலபோவ பகுதியில் நேற்றிரவு கெப் வண்டியொன்று முச்சக்கர வண்டியுடன் நேருக்கு நேர் மோதியதில் மூவர் உயிரிழந்துள்ளதுடன் ஒரு குழந்தை காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர்கள் முச்சக்கர வண்டியின் சாரதி...

நீர் வழங்கல் தொழிற்சங்க கூட்டமைப்பு பணிபுறக்கணிப்பில்…!

தமது கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்காமையால் இன்று முதல் தமது தொழிற்சங்க போராட்டத்தை தொடர நீர் வழங்கல் தொழிற்சங்க கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது. நேற்று (04) நாங்கள் எங்கள் கோரிக்கைகளை முன்வைத்து ஒரு நாள் தொழிற்சங்க நடவடிக்கையை...

Popular