அரசியல்

‘தேர்தலும் இல்லை, பணமும் இல்லை’ : ஜனாதிபதி

தேர்தல் ஆணைக்குழு சட்டப்பூர்வமாக தேர்தலுக்கு அழைப்பு விடுக்கவில்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று(வியாழக்கிழமை) விசேட உரையாற்றிய அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், தற்போது தேர்தலை நடத்துவதற்கான நிதி அரசாங்கத்திடம் இல்லை...

நாடாளுமன்றில் அமைதியின்மை: சபையிலிருந்து வெளியேறினார் ரணில்

தேர்தல் தொடர்பில் நாடாளுமன்றில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உரையாற்றியதை தொடர்ந்து அமைதியற்ற நிலை  ஏற்பட்டது. இந்நிலையில் தேர்தலை நடத்துமாறு வலியுறுத்தி நாடாளுமன்றத்தில் எதிர்க்கடசி உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர். இந்த ஆர்ப்பாட்டம் நடந்துகொண்டிருந்த சந்தர்ப்பத்தில் ஜனாதிபதி ரணில்...

தேர்தல் செத்துவிட்டது; இறப்புச் சான்றிதழை எழுத வேண்டும் :மஹிந்த தேசப்பிரிய

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் இறந்துவிட்டதாகவும், அதன் இறப்புச் சான்றிதழை எழுதுவதே இப்போது எஞ்சியிருப்பதாகவும் எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார். காலி மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகவியலாளர்கள் கேட்ட...

சனத் நிசாந்தவுக்கு எதிராக இரு குற்றப்பத்திரங்கள் தாக்கல்!

இராஜாங்க அமைச்சர், சனத் நிசாந்தவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பில் சட்டமா அதிபரால் மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கு அறிவித்தல் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது. இராஜாங்க அமைச்சர் சனத் நிசாந்தவுக்கு எதிராக இரு குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக சட்ட...

தஜிகிஸ்தானில் 6.8 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவு!

தஜிகிஸ்தானின் கிழக்குப் பகுதியில் 6.8 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறித்த நிலநடுக்கம் உள்ளூர் நேரப்படி அதிகாலை 5:37 மணியளவில்  சுமார் 20.5 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாக...

Popular