அரசியல்

தேர்தலுக்கு நிதி வழங்குவதில் பாரிய சிக்கல்கள் உள்ளன: நிதி அமைச்சின் செயலாளர்

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான நிதியினை வழங்குவதில் பாரிய சிக்கல்கள் இருப்பதாக நிதி அமைச்சின் செயலாளர், தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். நிதியமைச்சின் செயலாளர் மற்றும் நிதி அமைச்சின் உயர் அதிகாரிகள் இன்று(வெள்ளிக்கிழமை) தேசிய...

மருத்துவ பொருட்களின் கொள்முதல் தொடர்பில் ட்ரான்ஸ்பேரன்சி நிறுவனத்தினால் அடிப்படை உரிமை மனு தாக்கல்!

இந்தியாவின் இரண்டு தனியார் நிறுவனங்களிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட மருத்துவ பொருட்கள் தொடர்பில்  ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீ லங்கா  நிறுவனம் நேற்று உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுவொன்றை (SC/FR 65/2023) தாக்கல் செய்துள்ளது. அதற்கமைய...

பெப்ரவரியில் 54,000க்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இலங்கை வருகை

பெப்ரவரி மாதத்தில் இதுவரை 54,000க்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகைத் தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது. இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை வெளியிட்டுள்ள தரவுகளின்படி பெப்ரவரி முதல் வாரத்தில் 54,685 சுற்றுலாப் பயணிகள் வருகை...

‘இறக்குமதி செய்யப்படும் முட்டைகளை கடைகளில் விற்க முடியாது’

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் முட்டைகளை பேக்கரி தொழிலுக்கு மாத்திரம் பயன்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. அண்மைய நாட்களில் இந்நாட்டு நுகர்வோரை பாதித்த முட்டை தட்டுப்பாட்டைக் குறைக்கும் வகையில் முட்டைகளை இறக்குமதி செய்ய அரசாங்கம்...

தபால் மூல வாக்களிப்பு ஒத்திவைப்பு!

எதிர்வரும் பெப்ரவரி 22, 23 மற்றும் 24 ஆம் திகதிகளில் நடைபெறவிருந்த தபால் மூல வாக்களிப்பை ஒத்திவைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Popular