உலகம்

இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களையும் விட்டுவைக்காத இஸ்லாமிய எதிர்ப்பு: இஸ்ரேலிய விளையாட்டு மைதானத்தில் இறைத்தூதருக்கு எதிரான கோஷம்

இஸ்ரேலில் நடைபெற்ற உதைப்பந்தாட்ட போட்டியின் போது, இறைத்தூதர் முஹம்மத்  ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்களை அவமதிக்கும் வகையில் ரசிகர்கள் “முஹம்மத் இறந்துவிட்டார்” எனும் கோஷங்களை உரத்துரைத்து முழங்கிய வீடியோ காட்சியை ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. இச்சம்பவம்...

இஸ்ரேல்- ஹமாஸ் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கான அமெரிக்க முன்மொழிவுக்கு ஹமாஸ் ஒப்புதல்!

காசா போர் நிறுத்தத்திற்கான அமெரிக்க சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்காஃப்பின் கோரிக்கையை ஏற்று, ஹமாஸ் காசா போர் நிறுத்தத் திட்டத்தை ஏற்றுக்கொண்டதாக, அந்தக் குழுவிற்கு நெருக்கமான பலஸ்தீன அதிகாரி திங்களன்று தெரிவித்தார். 10 பணயக்...

இஸ்ரேலிய இராணுவத் தாக்குதலில் தீக்காயமடைந்த சிறுமியை மீட்கும் உருக்கமான வீடியோ..!

இஸ்ரேலிய இராணுவம் மேற்கொண்ட தாக்குதல்களில்  தீக்காயங்களுடன் போராடும் ஒரு சிறுமியை மீட்கும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி, உலகெங்கும் மக்களின் மனதை உருக்கியுள்ளது. இந்த தாக்குதல், காசா நகரின் அல்-தராஜ் பகுதியில் இடம்பெயர்ந்த...

கற்பனை செய்ய முடியாத சோகம்: இஸ்ரேலிய தாக்குதலில் காசா மருத்துவரின் ஒன்பது குழந்தைகள் உயிரிழந்த துயரம்

இன்று நடந்த இஸ்ரேலிய ஏவுகணைத் தாக்குதல், ஒரு குடும்பத்தின் வாழ்வை முழுமையாக புரட்டிப்போட்டது. காசாவில் உள்ள ஒரு  பெண் மருத்துவரின் வீட்டின் மீது இஸ்ரேலிய ஏவுகணைத் தாக்குதலில் அவரது 10 குழந்தைகளில் ஒன்பது பேர்...

அமெரிக்காவில் இஸ்ரேலிய தூதரக அதிகாரிகள் சுட்டுக்கொலை: உலகெங்கிலும் உள்ள தூதரகங்களுக்கு பாதுகாப்பை பலப்படுத்துமாறு நெதன்யாகு அறிவுறுத்தல்

அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் வைத்து இரண்டு இஸ்ரேல் தூதரக அதிகாரிகள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காசா மக்களிற்கு உதவுவது குறித்த நிகழ்வில் கலந்துகொண்டுவிட்டு வெளியேறிக்கொண்டிருக்கையில் ஆண் ஒருவரும் பெண்ணும் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். துப்பாக்கி பிரயோகத்தை...

Popular