உலகம்

துருக்கியை துரத்தும் சோகம்: அடுத்தடுத்து இரண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 3 பேர் பலி

தெற்கு துருக்கி - சிரியாவின் எல்லையில் 2 கிலோமீட்டர் ஆழத்தில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் 6.4 ரிச்டர் அளவில்  பதிவானது என அமெரிக்க புவியியல் மையம் தெரிவித்துள்ளது. இதனால் மக்கள் பீதியில்...

திடீர் பயணமாக உக்ரைனுக்கு விரைந்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன்!

உக்ரைன் - ரஷ்யா போர் கடந்த ஓராண்டு காலமாக நடைபெற்று வரும் நிலையில் இன்று திடீர் பயணமாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உக்ரைன் தலைநகர் கீவ் சென்றுள்ளார். ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்றிருந்த...

T20 மகளிர் உலக கிண்ணம் : இந்தியா- அயர்லாந்து அணிகள் இன்று பலப்பரீட்சை!

T20 மகளிர் உலக கிண்ண கிரிக்கெட் போட்டியில் 'B' பிரிவில் அங்கம் வகிக்கும் இந்திய அணி தனது முதல் இரு ஆட்டங்களில் பாகிஸ்தான் மற்றும் மேற்கத்திய தீவுகள் அணிகளை பதம் பார்த்தது. இங்கிலாந்துக்கு எதிரான...

Update:- துருக்கி – சிரியா நிலநடுக்கம் : பலியானோர் எண்ணிக்கை 43 ஆயிரத்தை தாண்டியது!

துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் பல்வேறு நகரங்களில் கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகியன. நிலநடுக்கம் அதிகாலை ஏற்பட்டதால் மக்கள் வீடுகளில் உறக்கொண்டிருந்த நேரத்தில் வீடுகள் இடிந்து விழுந்து தரைமட்டமாகின. இதில் ஆயிரக்கணக்கானோர் இடிபாடுகளுக்குள்...

மார்ச் 1ஆம் திகதி பாரியளவிலான கூட்டுப் பொது வேலைநிறுத்தம்!

மார்ச் முதலாம் திகதி கூட்டுப் பொது வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவிக்க தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன. பல துறைகளில் தொழிற்சங்க பிரதிநிதிகள் நேற்று பிற்பகல் நடத்திய கலந்துரையாடலின் பின்னர் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்படி, எண்ணெய், மின்சாரம்,...

Popular