உலகம்

இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷின் முதலாவது ஹஜ் குழு சவூதி வருகை

இந்தியா, பாகிஸ்தான் மற்றும்  பங்களாதேஷ் நாடுகளிலிருந்து இந்த ஆண்டுக்கான முதற் தொகுதி ஹஜ் யாத்ரீ­கர்கள் சவூதி அரே­பி­யா­விற்குப் பய­ண­மா­கினர். பங்களாதேஸிலிருந்து முதற் தொகுதி ஹஜ் யாத்ரீகர்கள் ஜெட்டாவிலுள்ள கிங் அப்துல் அஜிஸ் சர்வதேச விமான...

ஹாபிழ்களால் எழுச்சி பெறும் சிரியா..!

'சிரிய எதிர்கால இயக்கம்' மற்றும் தர் அல்வாஹி அல் ஷெரீஃப் அறக்கட்டளை இணைந்து சிரியாவின் இட்லிப் நகரில்  குர்ஆன் மனனம் செய்தவர்களை கௌரவிக்கும் நிகழ்வை கடந்த சனிக்கிழமை மிக விமர்சையாக நடத்தின. இந்நிகழ்வின்போது புனித...

பாகிஸ்தானுக்கு போர் விமானங்களை அனுப்பவில்லை: துருக்கி விளக்கம்

பஹல்காம்  தாக்குதலையடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்திய எல்லையை ஒட்டிய பகுதியில் உள்ள இராணுவ தளங்களில்  பாகிஸ்தான் படைகளை குவித்து வருவதாக சொல்லப்படுகிறது. இத்தகைய பரபாப்பான சூழலில், துருக்கியும் பாகிஸ்தானுக்கு இராணுவ...

அமெரிக்காவுடனான பழைய உறவுகள் முடிவிற்கு வந்துவிட்டன: கனடா புதிய பிரதமர் மார்க் கார்னி

அமெரிக்காவுடனான பழைய உறவுகள் முடிவிற்குவந்துவிட்டதாக கனடாவின் புதிய பிரதமராக தெரிவு செய்யப்பட்டுள்ள மார்க் கார்னி தெரிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி எங்களை சிதைக்கப்பார்க்கின்றார் அதன் மூலம் அமெரிக்கா எங்களை உரிமையாக்கலாம் என அவர் கருதுகின்றார் என...

இஸ்ரேலின் தாக்குதலுக்கு மத்தியிலும் காசாவில் ‘முழு அளவில் பஞ்ச’ அபாயம்!

இஸ்ரேல் தொடர்ந்து நடத்தும் தாக்குதல்களில் காசாவில் மேலும் பலர் கொல்லப்பட்டிருக்கும் நிலையில் இஸ்ரேலின் முற்றுகைக்கு மத்தியில் ‘முழு அளவில் பஞ்சம் ஒன்று ஏற்படும்’ சூழல் தொடர்பில் தொண்டு அமைப்புகள் எச்சரித்துள்ளன. காசாவுக்கான உதவிகள் செல்வதை...

Popular