உலகம்

எந்தவொரு நபரும் பசியில் வாடக்கூடாது: துபாயில் இலவச ரொட்டி வழங்கும் இயந்திரங்கள்!

பசியுடன் ஒருவரும் வாடக்கூடாது என்ற  எண்ணத்தில், துபாய் முழுதும் ஆங்காங்கே சூடான ரொட்டியை இலவசமாக அளிக்கும், 'வெண்டிங்' இயந்திரங்களை அந்நாட்டு அரசு நிறுவியுள்ளது. மேற்காசிய நாடான ஐக்கிய அரபு இராச்சியத்தின் துபாயில், வெளிநாடுகளில் இருந்து...

தனது மகனுக்காக, துபாய் பட்டத்து இளவரசரின் மெழுகு சிலையை செதுக்கிய இந்திய கலைஞர்!

இந்தியாவின் பெங்களூரைச் சேர்ந்த கலைஞர் ஒருவர் துபாயின் பட்டத்து இளவரசர் ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷித் அல் மக்தூமின் 120 கிலோ எடைகொண்ட மெழுகு சிலையை கையால் உருவாக்கி சாதனை...

இங்கிலாந்து ராணி எலிசபெத் உடல் நல்லடக்கம்: பிரியாவிடை கொடுத்த மக்கள்

இங்கிலாந்து ராணி எலிசபெத் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. பிரிட்டனை நீண்ட காலம் ஆட்சி செய்த மகாராணி இரண்டாம் எலிசபெத் (வயது 97) உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 8 ஆம் திகதி மரணம் அடைந்தார். அவரது...

இஸ்தான்புல் தானிய ஒப்பந்தத்தின் கீழ் சுமார் 3.7 மில். தொன் உணவு உக்ரைன் துறைமுகங்களில் இருந்து வெளியேறியது!

3.7 மில்லியன் தொன் விவசாயப் பொருட்களுடன் மொத்தம் 165 கப்பல்கள் உக்ரைனை விட்டு வெளியேறியதாக உக்ரைன் உள்கட்டமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. ஐ.நா. மற்றும் துருக்கியின் உதவியுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையை அடுத்து, அந்த ஒப்பந்தம் துருக்கியின்...

இந்து-முஸ்லிம் மோதலால் இங்கிலாந்தின் லெய்செஸ்டரில் பதற்றம்: அமைதி காக்குமாறு பொலிஸார் வேண்டுகோள்

கிழக்கு இங்கிலாந்தில் உள்ள லெய்செஸ்டர் நகரில் உள்ளூர் இந்து மற்றும் முஸ்லிம் குழுக்களுக்கு இடையே சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் வன்முறை வெடித்ததை அடுத்து மக்கள் அமைதியாக இருக்குமாறு இங்கிலாந்து காவல்துறை வலியுறுத்தியுள்ளது. அதேநேரம்...

Popular