உலகம்

பனிப்போரை முடிவுக்குக் கொண்டு வந்த மிகாயில் கொர்பசேவ் பனிப்போரின் மீள் எழுச்சியுடன் மறைவு!

சோவியத் ஒன்றியத்தின் இறுதித் தலைவரான மிகாயில் கொர்பசேவ் தனது 91 ஆவது வயதில் நேற்றுக் காலமானார். நீண்ட காலமாக நோய் வாய்ப்பட்டிருந்த நிலையில் அவர் மரணமடைந்ததாக மொஸ்கோ வைத்தியசாலை நேற்று அறிவித்திருந்தது. 1985 இல் சோவியத்...

பாகிஸ்தானின் மொத்த நிலப்பரப்பில் மூன்றில் ஒரு பகுதி நீரில் மூழ்கியுள்ளது!

பாகிஸ்தானின் மொத்த நிலப்பரப்பில் மூன்றில் ஒரு பங்கு நிலப்பரப்பு கடுமையான வெள்ளத்தால் மூழ்கியுள்ளதாக வானிலை ஆய்வு அமைச்சர் ஷெர்ரி ரஹ்மான் தெரிவித்துள்ளார். வெள்ள நிலைமை காரணமாக பல வீதிகள், வீடுகள் மற்றும் பயிர்கள் அழிவடைந்துள்ளதாகவும்...

பாடசாலை மாணவர்களுக்கு இலவச மதிய உணவு வழங்க திட்டம்: சுசில்

அனைத்துப் பாடசாலை மாணவர்களுக்கும் இலவச மதிய உணவு வழங்கும் பணித்திட்டம் அடுத்த வருடத்திற்கான வரவு செலவுத் திட்டத்தில் உள்ளடக்கப்படும் என அவைத்தலைவர் சுசில் பிரேமஜன்யந்த தெரிவித்தார். இன்று இடம்பெற்ற பாராளுமன்ற அமர்விலேயே இந்த விடயத்தை...

பாகிஸ்தான் வெள்ளம்: அனைத்துலகமும் தாராளமாக நன்கொடை அளிக்க முன்வருமாறு இம்ரான் கான் கோரிக்கை!

பாகிஸ்தானில் கடந்த ஜூன் முதல் பெய்து வரும் வரலாறு காணாத கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த மழை, வெள்ளத்தால் ஏற்பட்ட விபத்துகளில் சிந்துவில் 347, பலோசிஸ்தானில்...

பாகிஸ்தானில் வெள்ளத்தால் பலியானோர் எண்ணிக்கை ஆயிரத்தை நெருங்கியது: தேசிய அவசர நிலைமை பிறப்பிப்பு!

பாகிஸ்தானில் கனமழை, வெள்ளத்தால் பலியானோர் எண்ணிக்கை ஆயிரத்தை நெருங்கியது.  பாகிஸ்தானில் தென்மேற்கு பருவமழை தொடங்கிய நிலையில், கடந்த 3 மாதமாக அங்கு கனமழை பெய்து வருகிறது. கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத இந்த மழைப்பொழிவால் பாகிஸ்தானின்...

Popular