ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கத்தின் காரணமாக சுமார் 1000 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் எனவும், 600 பேர் படுகாயமடைந்திருக்கலாம் என ஆப்கானிஸ்தான் பேரிடர் மேலாண்மை அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் இன்று ஏற்பட்ட 6.1 ரிக்டர்...
சவூதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் துருக்கிக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்
சவூதி தூதரகத்திற்குள் சவூதி அரேபியாவின் விமர்சகராக மாறிய கஷோகி கொடூரமாக கொல்லப்பட்ட பிறகு இளவரசர் முகமது துருக்கிக்கு செல்வது இதுவே...
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
ஏனென்றால், மாநிலத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரிக்கப்பட்டு வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்நிலையில், பஞ்சாப் உள்துறை அமைச்சர் செய்தியாளர் சந்திப்பில்...
இந்தியா மற்றும் பங்களாதேஷில் கடுமையான பருவமழையால் மின்னல் தாக்குதல்கள் மற்றும் நிலச்சரிவுகளில் குறைந்தது 59 பேர் வரை இறந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன.
பங்களாதேஷின் வடகிழக்கு பகுதிகளில் கடந்த ஒரு வார காலமாக...
நபிகள் நாயகம் சர்ச்சை கருத்துக்கு எதிராக குவைத் நாட்டில் போராட்டம் நடத்தியோரை அந்நாட்டு அரசு சொந்தநாட்டுக்கு அனுப்பி வருகிறது.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் முன்னாள் பாஜக செய்தி தொடர்பாளர் நூபர் சர்மா, நபிகள் நாயகம்...