உலகம்

சூடானில் ராணுவத்திற்கு எதிராக போராடிய 3 பேர் சுட்டுக் கொலை!

சூடானில் ராணுவ அரசை கண்டித்து போராட்டம் நடத்திய 3 பேரை வீரர்கள் சுட்டுக் கொன்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.அங்கு ராணுவ ஆட்சியை நீக்கி, ஜனநாயக ஆட்சியை நடைமுறைபடுத்த வேண்டுமென மக்கள் தொடர்ந்து...

பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்திற்கு முதன் முறையாக  பெண் நீதிபதி நியமனம்!

பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்திற்கு முதன் முறையாக  பெண் நீதிபதி நியமிக்கப்பட்டுள்ளார்.லாகூர் உயர் நீதிமன்றத்தின் நீதிபதியான ஆயிஷா மாலிக் உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு பெற்றுள்ளார்.இதற்கு பாகிஸ்தானின் சட்ட கமிஷன் நேற்று (06)...

ஒமிக்ரோன் வைரஸை சாதாரணமாக கருதி விடக் கூடாது ; உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

ஒமிக்ரோனால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருவதாலும், உயிரிழப்புகள் ஏற்படுவதாலும் அந்த வைரஸை சாதாரணமாக கருதக்கூடாது என உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் எச்சரிக்கை விடுத்துள்ளார். டெல்டா வைரஸை காட்டிலும் ஒமிக்ரோனால் பாதிக்கப்பட்டிருப்பவர்களுக்கு,...

சவூதி அரேபியாவின் மூத்த மார்க்க அறிஞர் ஷைக். ஷாலிஹ் அல்-லுஹைதான் மறைவு!

ரியாத் - சவூதி அரேபியாவின் மூத்த, மற்றும் மதிப்புமிக்க மார்க்க அறிஞரான கலாநிதி ஷைக் ஷாலிஹ் அல்-லுஹைதான் நேற்று புதன்கிழமை (05) காலமானார். நீண்ட காலமாக நோயுற்றிருந்த அவரது மரணச் செய்தியை நேற்று புதன்கிழமை...

சீனாவில் கட்டுமானப் பணியின் போது திடீர் நிலச்சரிவு;14 தொழிலாளர்கள் உயிரிழப்பு!

சீனாவின் குய்சோவ் மாகாணத்தின் பிஜி நகரில், கட்டுமானப் பணியின் போது ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 14 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகமான அல்ஜெஸீரா செய்தி வெளியிட்டுள்ளன. அங்கு மருத்துவமனை ஒன்று கட்டப்பட்டு வந்த நிலையில்,...

Popular