உலகம்

‘மிஸ் யுனிவர்ஸ்’ பிரபஞ்ச அழகிக்கான பட்டம் வென்ற இந்திய பெண் ஹர்னாஸ் கவுர் சாந்து

இஸ்ரேலின் சுற்றுலாத்தளமான எய்லட் நகரில் பிரபஞ்ச அழகிக்கான (Miss Universe) 2021போட்டி நடைபெற்றது. இதில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுமார் 80 அழகிகள் மிஸ் யுனிவர்ஸ் பட்டத்திற்காக பங்கேற்றனர். இந்தியா சார்பில் பங்கேற்ற இளம்பெண்...

லெபனான் நாட்டில் உள்ள பாலஸ்தீன அகதி முகாமில் வெடிப்பு சம்பவம் ; இதுவரையில் 12 பேர் பலி!

லெபனான் நாட்டில் உள்ள பாலஸ்தீன அகதிகள் முகாமில் இருந்த ஆயுத கிடங்கு வெடித்து சிதறியதால் 12 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகமான அல்ஜெஸீரா செய்தி வெளியிட்டுள்ளன. லெபனானில் உள்ள ஒரு சில பாலஸ்தீன...

பாலஸ்தீனத்தில் பதற்றத்திற்கு இடையே இடம்பெற்ற உள்ளாட்சி தேர்தல்; ஆர்வத்துடன் வாக்களித்த பொதுமக்கள்!

பாலஸ்தீனத்தின் மேற்கு கரை பகுதியில் பெரும் பதற்றத்திற்கு இடையே உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இந்த ஆண்டின் ஆரம்பத்தில் நடைபெற இருந்த நாடாளுமன்ற மற்றும் ஜனாதிபதி தேர்தலுக்கான திட்டத்தை ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் தடை செய்திருந்தார்.இந்...

அமெரிக்காவின் கென்டக்கி மாகாணத்தை தாக்கிய சூறாவளி ; இதுவரையில் 84 பேர் உயிரிழப்பு!

அமெரிக்காவின் கென்டக்கி மாகாணத்தை தாக்கிய சூறாவளிப் புயலில் இதுவரையில் 84 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.மாகாணத்தில் அவசர நிலையை பிரகடனப்படுத்தி , மீட்பு பணிகளை துரிதப்படுத்தி ஜனாதிபதி ஜோ பைடன்...

எதிர்வரும் 30 ஆண்டுகளுக்கு டிஜிட்டல் தொழில்நுட்பம் சார்ந்த பொருளாதார வளர்ச்சி திட்டம்- சீனா அரசு முடிவு!

சீனாவில் அடுத்த 30 ஆண்டுகளுக்கு டிஜிட்டல் தொழில்நுட்பம் சார்ந்த பொருளாதார வளர்ச்சிக்கு மிக முக்கியத்துவம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதனையடுத்து சீனாவின் முக்கிய நகரங்களில் 5- ஜி தொழில்நுட்ப...

Popular