உலகம்

மீண்டும் சுவீடன் பிரதமராக மாக்டலெனா அண்டர்சன்!

சுவீடன் நாட்டின் பிரதமராக மாக்டலெனா அண்டர்சன் மீண்டும் பதவியேற்றார்.கடந்த வாரம் சுவீடனின் முதல் பெண் பிரதமராக பதவியேற்ற மாக்டெலனா ஆண்டர்சன், பட்ஜெட் தோல்வி, கூட்டணி கட்சி விலகல் உள்ளிட்ட காரணங்களால் 7 மணி...

ஒமிக்ரான் வைரஸ் அச்சுறுத்தலினால் எல்லையை முழுவதுமாக மூடுவதாக இஸ்ரேல் அரசு அறிவிப்பு!

ஒமிக்ரான் வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக தங்கள் நாட்டின் எல்லையை இரண்டு வாரங்களுக்கு முழுவதுமாக மூடுவதாக இஸ்ரேல் அரசு அறிவித்துள்ளதாக சர்வதேச ஊடகமான அல்ஜெஸீரா செய்தி வெளியிட்டுள்ளது. சில நாட்களுக்கு முன் தென்னாப்பிரிக்காவில் குறித்த புதிய...

நிபந்தனைகளுடன் சிங்கப்பூர் பிரவேசிக்க இலங்கையர்களுக்கு அனுமதி!

இலங்கை உள்ளிட்ட ஆறு நாடுகளிலிருந்து வருகை தரும் கொவிட் இரண்டு டோஸ்களையும் செலுத்திக் கொண்டவர்களுக்கு தனிமைப்படுத்தலின்றி தமது நாட்டுக்குள் பிரவேசிக்க முடியுமென சிங்கப்பூர் சிவில் விமான அதிகார சபை அறிவித்துள்ளது. இதற்கமைய , இலங்கை,...

இங்கிலாந்தில் வீசிய கடும் புயல்; மின்சாரம் இல்லாமல் மக்கள் தவிப்பு!

இங்கிலாந்தில் வீசிய கடும் புயல் காரணமாக மூன்று பேர் உயிரிழந்துள்ள நிலையில் ஒரு லட்சத்து 30 ஆயிரம் பேர் மின்சாரம் இல்லாமல் தவித்து வருகின்றதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வடக்கு அயர்லாந்தில் "அர்வன்"...

ஸிர்கான் ஹைப்பர்சோனிக் ஏவுகணையை தயாரிக்கும் பணியை தொடங்கியது ரஷ்யா!

மேற்கத்திய நாடுகளின் அச்சுறுத்தலைச் சமாளிக்கும் வகையில் 6670mph மைல் தூரம் சென்று தாக்கும் வல்லமை கொண்ட ஸிர்கான் ஹைப்பர்சோனிக் வகை ஏவுகணையைத் தயாரிக்கத் ஆரம்பித்துள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது. தலைநகர் மொஸ்கோவிற்கு அருகில் உள்ள ரியூடோவோ...

Popular